Discover and read the best of Twitter Threads about #விநாயகர்

Most recents (2)

#புதுக்கோட்டையும், #புதிய #கலெக்டரும்.

🫵 கலெக்டர் பங்களா என்றால் அது அரசு தங்கி பணியாற்ற #கலெக்டருக்கு கொடுத்த #வாடகை வீடு. (நிரந்தரமானது அல்ல).

🫵 பணிக்காலம் முடிந்தால் #மூட்டைய கட்டிட்டு வூட்டுக்கு போயிறனும். Image
🫵 சுமார் அறுபது வருடமாக இருந்த #விநாயகர் சிலை, நேற்று வந்த உம்மை என்ன செய்தது?

🫵 நீர் வேண்டுமானால், தனி வீடு வாங்கிக்கொண்டு வெளியே போய்விடு. நீ வாழ ஆயிரம் பேர் நம்பிக்கை வைத்திருக்கிற சின்னத்தை மாற்ற முயற்சிக்காதீர்.
🫵 அரசியல் வாதிகளுக்கு இல்லாத உரிமை அலுவலருக்கு எப்படி வந்தது?

🫵 தலையில் மயிர் இருக்கலாம்..ஆனால், கணம் இருக்க கூடாது. நீ பெரிய கலெக்டரானு கேப்பாங்க அந்த காலத்தில. வெகுளியான மக்களிடம் வீரத்தை காட்ட கூடாது.

🫵 அரசு வகுத்து கொடுத்திருக்கிற பணியை செய்ய உரிமை தரப்பட்டிருக்கிறது.
Read 8 tweets
#தமிழ்க்கடவுள்
#விநாயகர்
#பிள்ளையார்

"முருகன் தமிழ்க் கடவுள், ஆனால் பிள்ளையார் வடநாட்டுத் திணிப்பு" என்ற அறிவிலிப் பிரச்சாரம் செய்யும் திராவிட மற்றும் போலித் தமிழ் இயக்கங்களுக்கு,

பிள்ளையார் பெருமான் தமிழ்க் கடவுளே. ஆதாரங்களைப் பார்க்கலாமா?
@thirumaofficial
@SeemanOfficial +
"கைத்தல நிறைகனி" திருப்புகழ் பாடல் என்ன சொல்கிறது?

"முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே"

அதாவது,
முத்தமிழின் பெருமையை மூத்த மலையாகிய மேருவில் முதலில் எழுதினாராம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான்!

எப்படி! தென்பொதிகைத் தமிழ் வடமேருவில், விநாயகரால்+
எழுதப்பெற்றது. இது எப்படி இருக்கு!

சரி, திருப்புகழ் ஆதாரம் பார்த்தோம். அடுத்து, தேவார ஆதாரங்கள்.

திருநாவுக்கரசர் தேவாரம்:
"சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" பாடலில்,

"பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்.." என்று வருகிறதே! +
Read 33 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!