Discover and read the best of Twitter Threads about #மகாபாரதம்

Most recents (5)

#goofybooks
#மகாபாரதம்

"இந்தியாவில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்தார்களோ, அத்தனை வகை மகாபாரதம் இருக்கிறது." என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்து வடிவிலும், செவி வழியாகவும் பல வடிவங்கள் கூறப்பட்டு வந்துள்ளன. Image
எண்ணற்ற கதாபாத்திரங்களையும், பல சிக்கல்களையும் காரண காரியத்தோடு கதைகள், உபகதைகள், கிளைக்கதைகள், பின்கதை என பல அடுக்குகளினூடு குழப்பம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். மகாபாரதம் தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய தொகுப்பு இது.
1. வெண்முரசு: ஜெயமோகன்

7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. Image
Read 22 tweets
#ஶ்ரீவைஷ்ணவம் #மகாபாரதம் #கண்ணன்
கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான். வீதியெங்கும் அலங்கார வளைவுகள். பூரணகும்பம் கொண்டு வரவேற்பு. பீஷ்மர், துரோணர் வரவேற்க கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான். கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!கண்ணன் கேட்கிறான், "பச்சை வர்ணம் பூசப்
பட்டு பிரளய காலத்தில் ஆலிலை மிதந்தது போல நிற்கிறதே, அது யாருடைய வீடு?”
“அச்சுதா அது என்னுடைய வீடு" என்கிறார் துரோணர்.
கண்ணன்: "சிகப்புக் காவிநிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே! அது யாருடைய வீடு?"
கிருபர்: ''மாதவா! அது என்னுடைய வீடு.''
கண்ணன்: "மஞ்சள்
வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"
பீஷ்மர்: "வாசுதேவா அது என்னுடைய வீடு"
கண்ணன்: "நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"
அஸ்வத்தாமன்: "ரிஷிகேசா அது என்னுடைய வீடு''
கண்ணன்: "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப்
Read 6 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் #மகாபாரதம்
சல்லியன் மத்திர நாட்டின் அரசனாவான். இவனது சகோதரி மாதுரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுலன் மற்றும் சகாதேவன் இவனது மருமக்கள் ஆவர். பாண்டவர்களின் அன்புக்குப் பாத்திரமானவன். வில் வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன். நகுலன்,
சகாதேவனுக்குத் தாய் மாமன் ஆனபோதும் துரியோதனின் தந்திரத்தால் குருட்சேத்திரப் போரில் கௌரவர்கள் தரப்பில் போரிட நேர்ந்தது. அத்தினாபுரத்தில் பாண்டவர்கள் அரண்மனை என நினைத்து துரியோதனனின் உபசரிப்பில் மகிழ்ந்திருந்த போது விருந்தளித்தவருக்கு எந்த உதவியும் செய்ய வாக்களிக்கிறான். அப்போது
துர்யோதனன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கௌரவர் சேனைக்கு ஆதரவு கேட்கிறான். தனது தவறை உணர்ந்த சல்லியன் தருமனிடம் நிகழ்ந்தவற்றைக் கூறி மன்னிக்க வேண்டுகிறான். அப்போது தருமன், சல்லியனின் தேரோட்ட வலிமையைக் கருத்தில் கொண்டு, கண்ணனுக்குச் சாரதியாக இருக்கும் வாய்ப்பு உண்டானால் அவனது மன
Read 13 tweets
ஒரு பெண்ணை வைத்து சூதாடியதை புத்தகமாக ( #மஹாபாரதம்) வைத்து படிக்கும் ஊா்.
#கமலஹாசன்
முழவதும் படித்தறியா மூடனே..
கிளுகிளுப்பு கிறுக்கனே.
சாதி உணர்வை தூண்டி படமெடுத்து
சம்பாதித்த வீணணே.
வீட்டை விற்க போகிறேன்..
நாட்டை விட்டே போகிறேன்..
காசே இல்லை என்று
நீலீக் கண்ணீர் வடித்த கயவனே...
ஐந்து கோடி கொடுத்தால்
அம்மணமாய்கூட நிற்கும் அசிங்கமே..
படித்து பார் பாரதத்தை...
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்.
#மகாபாரதம் தான்.
facebook.com/sathishkumar.s…
என்ன பிறவியோ!
யார் செருப்பால் அடித்தாலும் கவலை படுவதில்லை .
எத்தனை கழுவி ஊத்தினாலும் கவலை படுவதில்லை.
பணம் ஒன்றே குறி
Read 4 tweets
கிருச்ணன் ஒரு "பார்ப்பன சாரதி" ஏன்?
👇👇
மகாபாரதக் கதையில், பாண்டுவிற்கு ஏதோ விந்தணுச் சிக்கல்.

அவரின் மனைவி குந்தி பிறரிடம் பெற்ற "விந்துதானம்" மூலமே குழந்தைகளைப் பெற்றாள். மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் , சிலரை அழைத்து நேரடி உடலுறவு மூலம் குழந்தைகளைப் பெற்றாள்.

1/
தருமர் எனப்படும் "யுதிச்டரன்" மூத்தவன். எமதர்மருக்கும் குந்திக்கும் பிறந்தவன். அதனாலே அவனை தருமபுத்திரன்,தருமர் என்பார்கள்.

"தருமத்தை சூது கவ்வியது" இவனிடமிருந்தே ஆவணப்படுத்தப்படுகிறது.

ஆம் , இவனின் சூதாட்டம் இவனை கவ்வியது மட்டுமல்ல குடும்பத்தையே கவ்வியது.

2/
தன் சொத்து, மனைவி என்று மூணு சீட்டில் வைத்து தோற்ற ஒரு பொறுப்பற்ற போக்கிரியை, தருமர் என்பது ,அவனின் அப்பா பெயரான எம'தருமர்' என்பதன் last name வகைதானே தவிர, நீங்களாக, தர்மம் = அறம் என்று நினைக்காதீர்கள்.

சனாதன தர்மம் என்பது மனுதர்மமே. அவனுகளுக்கு அறம் என்பது ஆட்டையப்போடுதலே.

3/
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!