Discover and read the best of Twitter Threads about #பிராமணர்

Most recents (3)

#விஷத்தைக்கக்கும்_ரங்கராஜ்

சாதி கூட்டத்தில் ஒரு சமூகத்து மக்கள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு வரிந்து கட்டிப் பேசுவது சகஜம்தான். ரங்கராஜும் பிராமணசங்க மாநாட்டில் கலந்து கொண்டு அப்படி தான் பேசுகிறார்..
உபதேசம் எல்லாம் ஊருக்கு தான் என பிரசங்கம் ஆரம்பிக்கிறது.
சிலவற்றை காண்போம்..
1)#பிராமணர்கள் தனது அடையாளமான குடுமி, பஞ்சகச்சம் , நாமம்,திருமண் இடுதல் இதையெல்லாம் ஏன் தவிர்க்கறீங்க.

#சார், எப்போதும் கோட் சூட்டோடு தான் வருவார்

2) #பிராமணர்கள் மக்கள் தொகையில் நம் மூகத்தை அதிகப்படுத்த ஒவ்வொரு வரும் ஐந்து அல்லது ஆறு பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்
மூன்று சதவீதம்னு சொல்வதால் பயம் போல.
#சாருக்கு பிள்ளைகள் ஐந்தா ஆறான்னு தெரிந்தவங்க சொல்லுங்க

3) #பிராமணர்கள் டாக்டர்,வக்கீல், ஆடிட்டர்னு தான் படிக்க வைப்பீங்களா? தங்கள் குலத்தொழிலான ஓதுதல், ஓதுவித்தல் தொழிலை செய்ய வீட்டுக்கு ஒரு பிள்ளையை ஒப்படையுங்கள்
Read 10 tweets
பாகம் -1 லிங்

பாகம் -2 லிங்


பாகம் - 3
@Devi_Uvacha & @Maha_Periyavaa #ஸ்பேஸ் வளர்ச்சியால் நிம்மதியிழந்த இவர்கள், அவர்களை ஒழித்துக்கட்ட அடுத்தடுத நடவடிக்கைகளில் இறங்குகின்றனர்.
சிவாஜி & கோ வினர் எடுத்த அத்தடுத்த முயற்சியில் போதிய வெற்றி கிடைக்காததால். இருவரில் ஒருவரை வீழ்த்த திட்டம் தீட்டினர்.

இதில் @Maha_Periyavaa
இவர்களை துளியும் மதிக்காமல் தனது பயணத்தை தொடர்ந்தார்.

அதனால் இவர்கள் கவனம் தேவி பக்கம் மட்டுமே திரும்பியது.
அதற்கு @Devi_Uvacha அவ்வப்போது தீணி போடவும் தவரவில்லை.

இதன் முதற்கட்டமாக தேவியை திமுகவின் சிலிப்பர் செல்லாக அறிவிக்க முயற்ச்சி நடக்கிறது.

31-05-21 #GoBackStalin Tag போடவில்லை. அவர் திமுகவின் அனுதாபி போற்ற பிம்பத்தை உருவாக்க முயற்ச்சி செய்கிறார்.
Read 34 tweets
#பிராமணர் யார்?

அவர்களின் நெறி / கடமை என்ன?

#பிராமணர் ஏன் வெறுக்கப்படுகின்றனர்?

எவரால் விரும்பப்படுகின்றனர்?

பெருவாரியான எதிர்ப்பு மேலோங்கியும்,

அவர்களால் எப்படி தழைக்க முடிகிறது?

காழ்ப்புணர்வைப் புறம் தள்ளி சற்று யதார்த்தமாய் ஆராய்வோம்.

👇👇👇. 🙌
பரந்து விரிந்த பரத கண்டம் மட்டுமே-

மனிதர் வாழ் உலகமாய் இருந்தது..

இன்று உலகின் பல்வேறு நாடுகள் ஆங்காங்கு தனித்தனி அரசுகளாய் இருந்தாலும்

#பரதன் எனும் அரசனால் ஆளப்பட்டதாக இருந்தபடியால் #பாரதம் என இத்திருநாடு அழைக்கப் பெற்றது..

முக்ய வகுப்புகளாய் பிராமண, சத்ரிய, வைச்ய, சூத்ர என.
#பிராமணர் வகுப்பினர் #மறை (#வேதம்) ஒதுவதை முக்யமாய்க் கொண்டதால் மறையவர்/வேதியர் எனவும் அழைக்கப்பட்டனர்..

வேதத்தின் குறியீடை அடிப்படையாய்க் கொண்ட அரசாட்சி, ஆயுத பிரயோகம், யாகம், வாகனத் தேர்ச்சி, சிற்பம், உலோகம், வானஸாஸ்திரம், தவம், யோகம், கணிதம் என பலவும் அறிந்து வைத்திருந்தனர் .
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!