Discover and read the best of Twitter Threads about #பிராமணர்கள்

Most recents (5)

#விஷத்தைக்கக்கும்_ரங்கராஜ்

சாதி கூட்டத்தில் ஒரு சமூகத்து மக்கள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு வரிந்து கட்டிப் பேசுவது சகஜம்தான். ரங்கராஜும் பிராமணசங்க மாநாட்டில் கலந்து கொண்டு அப்படி தான் பேசுகிறார்..
உபதேசம் எல்லாம் ஊருக்கு தான் என பிரசங்கம் ஆரம்பிக்கிறது.
சிலவற்றை காண்போம்..
1)#பிராமணர்கள் தனது அடையாளமான குடுமி, பஞ்சகச்சம் , நாமம்,திருமண் இடுதல் இதையெல்லாம் ஏன் தவிர்க்கறீங்க.

#சார், எப்போதும் கோட் சூட்டோடு தான் வருவார்

2) #பிராமணர்கள் மக்கள் தொகையில் நம் மூகத்தை அதிகப்படுத்த ஒவ்வொரு வரும் ஐந்து அல்லது ஆறு பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்
மூன்று சதவீதம்னு சொல்வதால் பயம் போல.
#சாருக்கு பிள்ளைகள் ஐந்தா ஆறான்னு தெரிந்தவங்க சொல்லுங்க

3) #பிராமணர்கள் டாக்டர்,வக்கீல், ஆடிட்டர்னு தான் படிக்க வைப்பீங்களா? தங்கள் குலத்தொழிலான ஓதுதல், ஓதுவித்தல் தொழிலை செய்ய வீட்டுக்கு ஒரு பிள்ளையை ஒப்படையுங்கள்
Read 10 tweets
@karikaalan5555 அண்ணா விருப்பப்படி இன்னிக்கி

#ஒரு_கதை_சொல்லட்டுமா SIRRR..,

ராமன் எத்தனை முறை சீதையை சந்தேகப்பட்டார்? Any Guess? இந்த உலகில் சீதையை போன்று அவமானப்படுத்தப்பட்ட பெண் வேறு யாரும் உண்டா?

ஒரு முறை இலங்கையில்..மீண்டும் மீண்டும் அய்யோதியில்...

மீண்டும் மீண்டும் எங்கே?
@karikaalan5555 மீண்டும் மீண்டும் எங்கே ? எப்போது ?

பயமுறுத்தும் மிருகங்கள் நிறைந்த பயங்கரமான காட்டில்...

Jaimini (ஜைமினி) சொன்னது,

சத்தமாக அழும் சீதையை வால்மீகி பார்த்ததும், அவளை அணுகி, அவள் யார், யாருடைய மகள், யாருடைய மனைவி, ஏன் ஆளில்லாத காட்டிற்கு வந்திருக்கிறாள் என்று கேட்கிறார்.
அவள் தன்னை ஜனகனின் மகளாகவும், தசரதனின் மருமகளாகவும், ராமனின் மனைவியாகவும் அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். தனக்குத் #தெரியாத #காரணங்களுக்காக #ராமனால் #கைவிடப்பட்டதாகவும் அவள் அவனிடம் கூறுகிறாள்.
Read 24 tweets
இந்த பதிவை கட்டாயம் இந்துக்கள் படிக்க வேண்டும் 🙏

வர்ணங்கள் சாதிகள் என்றால் என்ன ....இது தான் இதை மத மாற்றம் கும்பல் நம்மிடம் தவறாக பரப்பி இருக்கிறார்கள் ...

#பிராமணர்கள் = கடவுளுக்காக எளிமையாக வேத மந்திரங்கள் படித்து மாமிசம் உண்ணாமல் வாழ்பவர்கள் ‌.....
குரு போன்ற பணிகளை
செய்தவர்கள்

க்ஷத்திரியர்கள் = மக்களை காப்பவர்கள் காவல் சிப்பாய் அரசர்கள் வீரம் பிரதானமாக இருப்பவர் புத்தி கூர்மை ...

#வைசியர்கள் = வியாபாரம் செய்தவர்கள் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வதர்கள் ...

#சூத்திரர்கள் = மக்களுக்கு தேவையான பொருட்களை உருவாக்குபவர்கள்
குறிப்பிட்ட வர்ணம் குணத்தின் அடிப்படையில் சாதி வராது எந்த சாதி கட்டமைப்பில் பிறந்தவர்கள் அவர்கள் அறிவை பொறுத்து வர்ணத்தில் சேர்வார்கள்

எந்த சாதியினர் வேண்டுமானாலும் வியாபாரிகள் ஆகலாம் காவலர் சிப்பாய் ஆகலாம் குருக்கள் ஆசிரியர் ஆகலாம் இது குணத்தின் அடிப்படையில்....

சாதி தொழில்
Read 5 tweets
சமூகவலைதளத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் அப்பட்டமான அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை!

நான்கு முச்லிம் நண்பர்கள்!

அவர்கள் ஒவ்வொருவரும் #இந்துக்களின் பெயரில் ஆளுக்கு ஒரு #போலிமுகநூல் கணக்கு துவங்கினார்கள்!
1 சோரப் - சுனில் யாதவ்
2 சர்பராஸ் - அமித் மிஸ்ரா
3 ஹமித் குரேஷ...
- நாகேந்திரகுமார் பாஸ்வான்
4 அகமது - சுரேந்திர சிங்

முதலில் #சுனில்யாதவ் (சோரப்) தன் முகநூலில் ஒரு #பதிவிடுகிறார்:
#பிராமணர்கள் இந்த #இந்துமதத்தின் பெயரில் நம்மை ஆண்டாண்டு காலமாய் அடிமை படுத்தி வந்துள்ளார்கள். இந்து மதம் சொல்வது போன்ற கடவுள் எதுவுமே
இல்லை, அத்தனையும் #பொய்புரட்டு. நம்மையெல்லாம் இந்த மதத்தின் பெயர் சொல்லி அடக்கி ஆளவும் பணம் பறிக்கவும் பிராமணர்களால் தோற்றுவிக்கபட்டதே #இந்துமதம். இந்து மதத்திற்கு பின்னால் இருந்து இயங்குவது BJP மற்றும் RSS காரர்கள்!!!”
அடுத்து தான் துவங்குகிறது #நாடகம்.
மீதமுள்ள மூன்று
Read 10 tweets
யார் வந்தேறி ?!

மிசா கொடுமை கால சாபம் காங்கிரசை விடாது என்றால் பாபர் மசூதி சாபம் பாஜகவினை விடாமலா போய்விடும் என பதில் சொன்னால் சிலர் ஓடிவந்து மோதுகின்றார்கள்.

அதாவது பாபருக்கு இங்கு என்ன வேலை?
அவன் கட்டிய மசூதி இங்கு ஏன்? என ஆளாளுக்கு சாடுகின்றார்கள் .
கோரி மசூதி,கஜினி முகமது மசூதி என இருந்தால் அது கண்டிக்கதக்கது, அவர்கள் எல்லாம் இங்கு கொள்ளையர்களாக வந்தவர்கள், ஆனால் பாபர் அப்படி அல்ல.

அவனுக்கு ஆப்கன் பிடிக்கவில்லை,இங்கேயே வாழ வந்தவன் பாபர்,இந்தியாவில் ஒரு மன்னனாகவேதான் வாழ்ந்தான்,வெள்ளையன் வரும்போது அவன் சந்ததியான ஜஹாங்கீர்
ஒரு இந்திய மன்னனாகவே அறியபட்டான்,கடைசி மொகலாய மன்னன் பகதூர் ஷா, வெள்ளையனுடன் போராடிய விடுதலை வீரன்.

பாபர் வந்தேறி என்றால், ஆடுமாடுகளுடன் மத்திய ஆசியாவிலிருந்து வந்த‌ #பிராமணர்கள் வந்தேறி இல்லையா?
அவர்கள் மட்டும் என்ன மண்ணின் மைந்தர்களா?
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!