Discover and read the best of Twitter Threads about #சீமான்

Most recents (24)

தனக்கு வாக்களிக்க வருகிறவர்களையே வடிகட்டும் அரசியல் செய்யும் #சீமான், பெரும்பாலும் சிறுபான்மையினருக்கு எதிராகவும், சமயத்தில் பெரும்பான்மையினருக்கே எதிராகவும் செயல்படும் வரை டெபாசிட்டுக்கே முக்கிக்கிட்டு தான் இருக்கணும்.
இவனை எதிரியாகக் கருதுவதும், தலைவனாகக் கொள்வதும் பெரும் மடைமை
தமிழ்நாட்டில் வலிமையாக இருந்த காங்கிரசை, ஒன்றிணைக்கும் திராவிட அரசியலைக் கொண்டே வீழ்த்த இயன்றது.
இந்திய அளவில் காங்கிரசு வலிமை இழந்து பல காலம் கழித்தே, பாஜகவின் பிரிவினைவாத அரசியலை வேரூன்ற வைக்க இயன்றது.

நேரு முன்வைத்த அரசியலை, காங்கிரசு கடைப்பிடித்தாலே பாஜக காணாமல் போகும்.
ஒன்றிணைக்கும் அரசியலின் வலிமை, பிரிவினைவாத அரசியலுக்குக் கிடையாது, உலகளவில் எங்குமே அது நிலைத்தது கிடையாது.

திராவிடம் எனும் பொதுவுடைமைத் தத்துவத்தை எவ்வளவு நீர்த்துப் போக விடுகிறோமோ, அவ்வளவு வாய்ப்பை நாம் பிரிவினைவாத அரசியலுக்கு அளிக்கிறோம் என்பதை நினைவில் கொள்க @CMOTamilnadu
👇
Read 4 tweets
#சீமான்
முதலாளித்துவம் எப்பொழுதெல்லாம் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை முற்றாக சூறையாடி, அவர்களை வாழ்வா சாவா என்ற நெருக்கடிக்குத் தள்ளுகின்றதோ, அப்பொழுதெல்லாம் முதலாளி வர்க்கம் தன்னை காப்பாற்றிக் கொள்ள தேசிய வெறியையும், இனவெறியையும் கைக்கொள்ளும் என்பதுதான் உலக வரலாறு. Image
எந்த ஒரு பாசிச சித்தாந்தமும் அதற்கான சமூகத் தேவை இல்லை என்றால் அது வெகுமக்களிடம் எடுபடாது என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், அது துளிர்விட்டு முளைக்கும் போதே அதை சித்தாந்த ரீதியாக எதிர்கொள்ள பாட்டாளி வர்க்கக் கட்சி தயாராக இல்லாமல் பலவீனமாக இருந்தது என்றால்,
பாசிசம் மெல்ல மெல்ல அதிருப்தியின் மீது படர்வதை நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும். இன்று அப்படியான ஒரு போக்குதான் தமிழகத்தில் சீமானின் வடிவில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.
Read 50 tweets
சாமான் சீமானின் இந்த போட்டோவுக்கு விகடனில் வந்த
கமெண்ட்ஸ்..

#பத்து வருஷமா தமிழக மக்களுக்கு ‘வடிவேலு’ இல்லாத குறையை நான்தான் தீர்த்து வெச்சுக்கிட்டு இருந்தேன்
#ஆப்கானிஸ்தான் போயிட்டு ஏர்போர்ட்லருந்து டைரக்டா மீட்டிங் அட்டெண்ட் பண்ண வந்துட்டேன்... ஒண்ணுமில்லை... தாலிபன்கள் ஆட்சி அமைக்கத் திணறிக்கிட்டு இருக்காங்க...ஆலோசனை சொல்ல என்னைக் கூப்பிட்டிருந்தாங்க..!” Image
#சீமான் (மைண்ட் வாய்ஸ்): ‘காவி’க்கு ஆதரவா ரெண்டு வார்த்தை பேசினதுக்கு... ‘ஆவி’ போற அளவுக்கு அடிக்கிறாங்களே ‘பாவி’ப் பசங்க!

#யார்றா அது..? ‘ஆமைக்கறி நாயகனே வருக... ஆளுக்கொரு துண்டு தருக’ன்னு பேனர் அடிச்சது!?’’
Read 7 tweets
திராவிடம் பற்றி எனக்கு இதே சந்தேகம் !

தலைவர சந்தித்து கேட்கலாம்னு .

அப்போ தலைவர் சொன்னாரு நான் கடலுக்குள் நிற்கிறேன் ,எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் தண்ணிக்குள் முங்கு நீச்சல் போட்டு தப்பிச்சு ஓடிடுவேன் ,
நீ தரையில் நிற்பவன் ,ஆகவே உனக்கு ஆபத்துன்னு வந்தால் நீ தான் ஓடனும் சொன்னார் ,

அப்போ ஒரு குண்டு சப்தம் கேட்டது,எடுத்தேன் பாரு ஓட்டம் ராமநாதபுரம் வந்து நின்னேன் .அந்த சப்தம் எங்கேயிருந்து வந்ததுன்னு பார்ப்பதற்குள் பிராபாவும் முங்கு நீச்சலில் எஸ்கேப்
அப்புறம் தான் தெரிந்தது இந்த சப்த்த்துக்கே ஓடுறாரே தலைவர் அதைப்போல் நாமும் ஒவ்வொரு நாளும் கதைய அவுத்து காலத்த ஊட்டுவதற்கு நாலு இளிச்சவாய தம்பிகள் வந்தாங்க அப்போ கருத்தியல் ரீதியா பெசுவதுன்னா எப்படின்னு கேட்டாங்க !
Read 7 tweets
சீமானின் அரசியல் #Seeman #சீமான்

ஒரு ஆள் உண்மைக்குப் புறம்பாக ஒருமுறை மாற்றிச் சொன்னால் அது தெரியாமல் சொல்வது என அர்த்தம். ஆனால் ஒவ்வொரு முறையும் மாற்றிச் சொல்கிறார் என்றால் அது பொய் சொல்வது என அர்த்தம். அந்த ஆள் முழு ஃபிராடு என அர்த்தம். நிற்க.
சீமானின் ஆரம்பகால பொய்கள் இரண்டை உதாரணத்திற்குப் பார்ப்போம்.

எம்.ஜி.ஆர் பதவியேற்புக்கு பெரியார் வந்தார் என்றார் சீமான். ஆனால் எம்.ஜி.ஆர் ஜெயிப்பதற்கெல்லாம் முன்னரே பெரியார் இறந்துவிட்டார்.
மாவீரர் பால்ராஜ் என்னும் புலித்தளபதி மலையகத்தமிழர் என புதிய தலைமுறை பேட்டியில் சொன்னார் சீமான். ஆனால் பால்ராஜ் மலையகத் தமிழர் இல்லை.
அப்படியே இது வளர்ந்து வளர்ந்து புலித்தலைவர் பிரபாவை ஹோட்டல் முதலாளி ஆக்கியது, அவரிடமே போய் உடம்பைக் குறைக்கச் சொன்னது, அரிசிக்கப்பல், கத்திக்கப்பல்
Read 17 tweets
செய்திக்குறிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் தலைமையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு
#நாம்_தமிழர்_கட்சி

எதிர்வரவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை - 1/4
ஒருங்கிணைப்பாளர் - 1/சீமான் அவர்களின் தலைமையில் இன்று 03-09-2021 கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து மாவட்ட மற்றும் தொகுதித் தலைவர்-செயலாளர்களும் பங்கேற்றனர். மாநிலக் - 2/4
கட்டமைப்புக் குழுவினர் முன்னிலை வகித்தனர். இக்கலந்தாய்வில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு அணியமாவது குறித்தும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் களப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது.

இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான கலந்தாய்வு நாளையும் - 3/4
Read 5 tweets
சவுக்கு சங்கருக்கு செருப்படி கொடுத்த சீமான்...

#சவுக்கு_சங்கர் Vs #சீமான் - 1/5
சவுக்கு சங்கருக்கு செருப்படி கொடுத்த சீமான்...

#சவுக்கு_சங்கர் Vs #சீமான் - 2/5
சவுக்கு சங்கருக்கு செருப்படி கொடுத்த சீமான்...

#சவுக்கு_சங்கர் Vs #சீமான் - 3/5
Read 6 tweets
எச்சரிக்கை☝
மே 2க்கு பிறகு
#திமுக'வின் தலைமை
#நாம்தமிழர் மற்றும் #சீமான் மீதான
எதிர்ப்புகளை உடன்பிறப்புகள் மூலமாக வன்முறை வெறியாட்டமாக கட்டவிழ்த்துவிடும்
#MGR #JJ இப்போது #Seeman
#நுட்பமா_புரிஞ்சிக்கணும்
#சீமான்_எனும்_ஆளுமை Image
இது வரை தவிர்க்கப் பார்த்தவர்கள்,
இப்போது வேறு வழி இல்லாமல் எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்..
வன்முறை #திராவிடம் மற்றும் #திமுக'வின் குணம்..
காமராசர் முதல் எதிர்த்த அத்தனை பேரையும் சிறுமை படுத்தியவர்கள், கொடுமைப்படுத்தியவர்கள்,கொன்றவர்கள்..
#நாம்தமிழர் தம்பி, தங்கைகள் பணத்திற்காக அல்லாமல் இனத்திற்காக அரசியலுக்கு வந்திருப்பதால்,
மோதல்கள் வேறு கோணத்தில் திரும்ப வாய்ப்பிருக்கிறது..
#நாம்தமிழர்கட்சி நிதானமாக அனைத்து எதிர்ப்புகளையும் கூர்மைபடுத்தவேண்டும்..
சட்டரீதியாக சரியான சம்மட்டி அடிகளை கொடுக்கவேண்டும்..
Read 17 tweets
#சீமான் vs #பாஜக

1. மலம் அள்ளுவது இழிவல்ல
செய்யும் தொழிலே தெய்வம்.
- #மோடி_ஜி

அப்ப நீ கொஞ்ச நாள் மலம்
அள்ளு, நான் மணியடிக்கிறேன்.
- #அண்ணன்_சீமான் (2008) 😂

2. நாட்டின் அமைதியை காக்க
பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்.
- #மோடி_ஜி

எப்டி? கோத்ரா ரயில் எரிப்பில்
அமைதியை - 1/11
காத்தீங்களே!
அப்டியா?
- #அண்ணன்_சீமான் (2014) 😂

3. பாஜக ஆட்சி அமைவதை
யாராலும் தடுக்க முடியாது.
- #H_ராஜா

நான் உயிரோட இருக்கும்வரை
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல.
- #அண்ணன்_சீமான் (2016) 😂

4. சீமானுக்கு நக்சலைட்டுகளிடம்
இருந்து ஆயுதங்கள் வருகிறது.
- #H_ராஜா - 2/11
அந்த நக்சலைட்டுக்கே ராஜாகிட்ட
இருந்துதான் ஆயுதம் போகுது.
அது ஒரு பைத்தியம்! (2018) 😂

5. சீமானுக்கும்,
திருமாவளவனுக்கும்,
வேர் எங்கிருக்குனே தெரியாது.
- #H_ராஜா

எங்களோட வேர் இங்கதான் ராஜா
இருக்கு, நாங்க இந்த மண்ணின்
பூர்வகுடி மக்கள், உன் வேரை
தேடிக் கண்டுபிடி... - 3/11
Read 12 tweets
45 வருடமாக #ரஜினி உருவாக்கிய ரசிகர்கள் Vs 10 வருடமாக #சீமான் உருவாக்கிய மழலையர் செல்வங்கள்...

#மராட்டியனா??? Vs #மானத்தமிழனா??? - 1/5
45 வருடமாக #ரஜினி உருவாக்கிய ரசிகர்கள் Vs 10 வருடமாக #சீமான் உருவாக்கிய மழலையர் செல்வங்கள்...

#மராட்டியனா??? Vs #மானத்தமிழனா??? - 2/5
45 வருடமாக #ரஜினி உருவாக்கிய ரசிகர்கள் Vs 10 வருடமாக #சீமான் உருவாக்கிய மழலையர் செல்வங்கள்...

#மராட்டியனா??? Vs #மானத்தமிழனா??? - 3/5
Read 6 tweets
அறிக்கை: வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் அறப்போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து நடக்கவிருக்கும் நாடு தழுவிய முழு அடைப்புப்போராட்டம் வெல்லட்டும்! – #சீமான்_வாழ்த்து | #நாம்_தமிழர்_கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் - 1/11
அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,



உழவர் பெருங்குடிகளை வேளாண்மையைவிட்டே அகற்றும் வகையில் தனிப்பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்து பத்து நாட்களுக்கும் - 2/11
மேலாக டெல்லியில் வேளாண் பெருமக்கள் ஒன்றுகூடி வரலாறு காணாத மாபெரும் புரட்சிப்போரினை முன்னெடுத்து வருவது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக விவசாயச்சங்கங்கள் நாளை முன்னெடுக்கவிருக்கும் நாடு தழுவிய பொது அடைப்புப் - 3/11
Read 12 tweets
#தலைவர்_பிறந்த_நாள்!
#தமிழர்_நிமிர்ந்த_நாள்!
#மக்கள்_உயிர்_காக்க_குருதிக்கொடையளித்து
#இனமான_பணியாற்றிடுவோம்!

அன்பின் உறவுகளுக்கு,
வணக்கம்!



தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் - 1/6
மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 26 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் - 2/6
தலைவர் பிறந்த நாளினை தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வுகளில் இவ்வாண்டும் நாம் தமிழர் கட்சியின்- 3/6
Read 7 tweets
#சீமான் வெறும் வாய் பேச்சு மட்டும் தான் செயலில் ஒன்றும் இல்லை என்று அறிவிலியாய் இருப்பவர்களே??

2016 #தேர்தலில் #தனித்து போட்டி செஞ்சோமா இல்லையா.!?

தடையை மீறி #ஜல்லிக்கட்டு நடத்தினோமா இல்லையா.!?

திருநங்கைகளுக்கு #அதிகாரம்... ஜெயலலிதாவிற்கு எதிராக நிறுத்தினாரா இல்லையா.!? Image
சமூகநீதி திராவிட கழகத்தினால் மட்டுமே சாத்தியம் என்று இருந்தபோது பொதுத் தொகுதியில் #ஆதிதமிழர்களை நிறுத்திக் காட்டினாரா இல்லையா.!?

#தலித்மக்கள் #ஆதிதிராவிடர்கள் #சிறுபான்மையினர் என்று எண்ணி இருந்தபோது அவர்கள் பெரும்பான்மையான #மூத்ததமிழ்க்குடி என்று உரக்க சொன்னாரா இல்லையா.!?
ஐநா மன்றத்தில் #தமிழர்களின் குரலை எழுப்ப வேண்டிய அவசியத்தை உணர்த்தி, அதற்கான ஆட்களை அனுப்பினாரா இல்லையா.!?

இளைஞர்களை அரசியலில் களம்காண வைப்பேன் என்று கூறினார். இதை படிக்கும் யாரேனும் ஒருவர் சொல்லுங்க?? உங்களுக்குத் தெரிந்தநபர் யாரேனும் ஒருவர் #நாம்தமிழர் கட்சியில் இல்லை என்று.!?
Read 5 tweets
"சீமான் அண்ணன் ஏற்ற #தமிழ்த்தேசியதத்துவம் எனும் நம் மண்ணில் கலந்திருக்கும் ஆயிரமாண்டு கால பழமையான பெருமைமிகு தத்துவமே, பலரை நாதக'வில் பயணிக்க வைத்தது என்பதே யதார்த்த உண்மை".

குறிப்பாக அண்ணனின் 2009க்கு முந்தைய பேச்சுக்களை தொடர்ந்து கேட்டவர்களுக்கு இது நன்கு விளங்கும். 1/n
2009க்கு முன்பு அவர் திராவிட மேடைகளில் பேசிய தமிழ், தமிழர் சார்ந்த கருத்தை அவர் ஒரு போதும் மாற்றிக் கொண்டதில்லை. அவர் அன்று பேசிய தேசிய இன விடுதலை, சமத்துவ சமூகம் கருத்தை தான், இன்றும் பேசுகிறார். அன்றிருந்த அதே கருத்து, அதில் இருந்து எந்த பின் வாங்கலும் இல்லை. 2/n
அப்படியிருக்க, அன்று அவர் திராவிட இயக்க மேடைகளில் முழங்கிய போது சேராத பெருங்கூட்டம், பின்பு தமிழ் தேசிய அரசியல் பேசும் போது அவரை நோக்கி ஏன் வந்தது, இப்போதும் வருகிறது!?

உண்மையிலேயே அவர் பேச்சை, முன்வைத்த கருத்தை மட்டுமே கேட்டு உள்வாங்கிக் கொண்டு வருவதாக இருந்தால், 3/n
Read 11 tweets
#சீமான் கத்தும்போது சிரிச்சவனுக மல்லாக்க படுத்து காறித்துப்பிக் கொள்ளவும்.

விதைத் தடுப்பு சட்டமா.?

1886 லிருந்து 2004 வரைக்கும்
விதைப்பாதுகாப்பு சட்டம் இருந்தது.

அதாவது ஒரு மாநிலத்தின் விதையை வேறு மாநிலத்திற்கோ,
அயல்நாடுகளுக்கோ அரசின் அனுமதியின்றி கொண்டு செல்லக்கூடாது.
ஆனால் 2014க்கு பிறகு விதையை
#விவசாயி பதுக்கி வைப்பது குற்றம்.

அதாவது அடுத்த வருடம் நெல் விதைப்பதற்கு இந்த வருடமே
அதற்கான விதையை அவர்
வைத்திருக்கக்கூடாது னு சொன்னீங்க!!

இப்போதைய 2020 மசோதா விவசாய நிலத்தை விவசாயி சத்தமில்லாமல் அரசுக்கு கொடுக்க வேண்டும்.
அரசிடமிருந்து தனியார் முதலாளிகள் நேரடியாக குத்தகை முறையில் ஏலம் எடுத்து நிலத்தை கைப்பற்றி விவசாயிகளை கூலிகளாக மாற்றி #விவசாயம் செய்து அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.

இப்போதைக்கு விவசாயிடமிருந்து
விவசாயப்பொருளை கார்ப்ரேட் கையில் சிக்க வைப்பது.
Read 9 tweets
கட்சிக்காக குரல்கொடுத்து தனது நம்பிக்கையான கட்சி சிதைந்து விட கூடாதே என்று தவறுகளை சுட்டிக்காட்டும் "ஈழத்தமிழ் உறவுகளை

சிங்கள கைக்கூலி "நீங்க தமிழன் இல்லடா" "தமிழ்நாட்டு அரசியல்ல உனக்கு என்னடா வேலை" போன்ற உபி'ஸ் தனமான கேள்விகளை கட்சி பொறுப்பாளர்களே வைப்பது அருவருக்கதக்கது 1/3
ஈழ தமிழர்கள் என்று சொல்லாதிங்க, உலகெங்கும் இருக்கும் தமிழர் எல்லாம் ஒன்றே, அவர்கள் எங்கள் சகோதர-சகோதரிகள் என தலைவர் பிரபாகரன் சொன்னதை மேடை தோறும் முழங்கிய #சீமான் அண்ணனுக்காக, நாம்தமிழர்‌ கட்சி வளர ஈழ உறவுகள் செய்த உதவியை மறக்கவோ, மறுக்கவோ முடியுமா நம்மால்! 2/3
இப்படி திராவிட உபி'ஸ் போல அறமற்ற பதிலை சொல்லி எதிர்ப்பதும், வென்றா இனோவா கார் தருவேன் என்று சொன்ன பாஜக போல, அதிக ஆள் சேர்த்தா பரிசு தருவேன் என சொல்வதும் அருவருக்கதக்க முரணாக இருந்தால் எதிர்க்க தானே செய்வோம்.

இதை திருத்தி கொள்ளாமல், கேள்வி கேட்பவனை சிதைத்து இன்பம் காண்பதா! 👊 3/3
Read 3 tweets
இப்பதிவு அண்ணன் சீமானுக்காக மட்டுமே.

எவ்வளவு கடினமானது #தமிழ் தேசியப்பாதை.

நான்கூட மிக எளிதாகத்தான் எண்ணி இருந்தேன்.

தமிழர் நிலத்தில் #தமிழ்தேசியம் கட்டி எழுப்புவது என்ன பெரிய காரியம்? தமிழரை தமிழராக இணைத்தல் கடினமா என்ன? இல்லாத திராவிடத்தை அழிப்பது எளிதுதானே?

நிச்சயம் இல்லை.
இது மிகக் கடினமான, கரடு முரடான, கொடிய மிருகங்களும், விசப் பாம்புகளும் நிரம்பிய பாதை.

ஆம்.

எத்தனை விசமிகள் தான் இங்கே.

தமிழ்தேசியம் பேசிக்கொண்டே சாதி வளர்ப்போர் ஒருபுறம்.(திருமா, வேல்முருகன்)

தமிழும் தமிழ் தேசியமும் என் உயிர் எனக் கூறிக்கொண்டே மதம் போற்றுவோர் ஒருபுறம்.
கடவுள் இருக்கிறார் என்போர் ஒருபுறம்.

கடவுள் இல்லை என்போர் ஒருபுறம்.

இவர்கள் மட்டும் தான் கடவுள் என்போர் ஒருபுறம்.

இது மட்டும் தான் வழிபாடு என்போர் ஒருபுறம்.

இடையே!!

யார் தமிழன் என்போர் மறுபுறம்.

எவ்வளவு கடினமான பாதை இந்தத் #தமிழ்தேசியம்.
Read 13 tweets
நான் ஏன் 'தமிழ் தேசியம்' அப்படிங்கிற சித்தாந்தம் தப்பா இருக்குன்னு சொல்றேன்ங்குற கேள்விக்கான பதில், பேரறிஞர் அண்ணாவோட இந்த பேச்சுல இருக்கு... 👌👌

பிறப்பால யாரையும் எதிர்க்குறது மூடத்தனம், மூர்க்கத்தனம்... உணர்வாலயும் கருத்தாலயும் தான் எதிர்க்கணும்!
பிறப்பால இனரீதியா

1/N 👇👇 Image
மொழிரீதியா மதரீதியா எதிர்த்தா, அது ஹிட்லர் ஆட்சியில நடந்த யூத இன அழிப்பு மாதிரியும், இலங்கையில நடந்த தமிழின படுகொலை மாதிரியும், குஜராத்ல நடந்த மதக்கலவரம் மாதிரியும் தான் முடியும்.

'உங்கப்பன் தமிழனா இருக்கலாம், ஆனா உங்க அம்மா தெலுங்கு பேசுறாங்க... நீ தமிழன் இல்ல' 'உன் மனைவி

2/N
மனைவி கேரளத்தை சேர்ந்தவங்க.. அதனால நீ தமிழன் இல்லை'ன்னு அடையாளம் பிரிச்சா, கடைசியில #சீமான் அண்ணன் கூட தமிழரா இருக்கமாட்டார்...

பிறப்பால யார் தமிழன் அப்படின்னு கண்டுபிடிப்பேன்னு ஒவ்வொருத்தன் ஜாதி என்னன்னு கேட்டுக்கிட்டு.. DNA test, Urine test எடுத்துட்டு இருந்தா.. உங்க

3/N
Read 9 tweets
*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட அழைப்பு*
........................................
*நாம் தமிழர் கட்சி*
*திருப்போரூர் சட்மன்ற தொகுதி*
........................................
உறவுகளுக்கு வணக்கம்,

தங்கை அனிதாவில் தொடங்கி மோதிலால் வரை நீட் எனும் கொலைக்கருவிக்குப் பலியாகும் - 1/6
இளந்தளிர்களின் மரணம் தொடர்கதையாகி வருவது பேரச்சத்தையும், பெருங்கவலையையும் தருகிறது. மருத்துவராக ஆசைப்பட்டப் பிஞ்சுப்பிள்ளைகளின் கனவைக் கருக்கி, அவர்களது உயிரைக் குடித்திடும் ஆளும் வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற இச்செயல் அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும்.
எனவே இதனை கண்டித்து வரும் - 2/6
16.09.2020 அன்று
அண்ணன் *செந்தமிழன் சீமான்*
தலைமையில் மாநிலம் தழுவிய *கண்டன ஆர்ப்பாட்டம்* அறிவிக்கப்பட்டிருக்கிறது,
************************
அதன்படி
*திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின்* சார்பாக
*திருப்போரூர் பேருந்து* நிலையம்
அருகில் 16.09.2020 அன்று *காலை 8.00* மணி - 3/6
Read 7 tweets
என்னை நானே கேட்டு கேள்வியும், அதற்கான பதில்களும்.

ஒண்ணுமே இல்ல, நாளைக்கே #சீமான் போய் ஒரு பெரிய கட்சிக் கூட கூட்டணி வெச்சிக்கிட்டு, இருக்கற வாக்கு சதவிகிதத்தக் காமிச்சி ஒரு 10-20 கோடி வாங்கிட்டு, ஒரு 2 எம்.பி சீட்டு வாங்கி, மேடைல மட்டும் சமூக நீதி, சாதி ஒழிப்பு,மயிறு மட்டைன்னு
பேசிக்கிட்டு.

'இது கொள்கைக் கூட்டணி இல்ல தேர்தல் கூட்டணி, தமிழர்களின் நலனுக்கான கூட்டணி இது' ன்னு சொல்லி ஒரு ரெண்டு எம்.எல்.ஏ சீட்டு வாங்கி , திமுக கூட கூட்டணி வெச்சி, எம்.எல்.ஏ ஆகி, ராகுல் காந்தியப் பிரதமர் வேட்பாளரா ஏத்துக்கிட்டு, ஒரு 100 கோடி ஆட்டையப் போட்டு செட்டில் ஆக,
என்ன மாதிரி லட்சோப லட்சம் படித்த சிந்திக்கக் கூடிய இளைஞர்கள பொதுவுல அவமானப்பட வெக்க சீமானுக்கு எவ்ளோ நேரம் ஆகும்.

சீமான் ஒரு 50 கோடி வாங்கி செட்டில் ஆகக்கூடாதா.

பாஜகவோ இல்ல அதிமுக இல்ல திமுக ஏதாவது ஒரு கட்சி 50கோடி தராதா.

ஒரு வேள சீமான் அப்டி செஞ்சிருந்தா??
Read 23 tweets
சூப்பர். உபிஸ் பிராமணரை தமிழர் என்று கூறிவிட்டார் #சீமான்

இது நேரடியாக சீமானை தாக்கவா??

அனைவரும் யூத பிராமணர் இல்லை என்பது ஐயா பாண்டியனின் கூற்றும் கூட!!

சீமான் எழுப்பிய கேள்வி இங்கு இருக்கும் தமிழ் பிராமணர்கள் யார் என்று. அது நேரடியாக பெரியாரை தாக்கியது.
அவர் வடுக தெலுங்கர்.

நீங்கள் நாயக்கர் என்பீர்.

அதே பட்டபெயர் வன்னியருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வடுகர் என்றும் ஒரு பிரிவினர் உண்டு.அவர்கள் சிவனை ஏற்ற சைவத்தை தழுவியவர்கள்.

குழப்ப வாத அரசியல் இது. சீமானை அவர் போக்கில் விடுங்கள்.
அவர் எழுப்பிய கேள்விகள் இன்னும் பசுமையாகவே உள்ளது.
ராஜபக்ஷவிற்கு திருப்பதியில் என்ன வேலை என்று!

திருமலை நாயக்கருக்கு ஏன் அரசு விடுமுறை என்று!!

மதுரை நாயக்கர் மஹால் நமக்கு ஒரு அவமானம் என்று!!

தெலுங்கனுக்கும் தமிழனுக்குமான போர் என்று!!

பூலித்தேவன்,அழகுமுத்துகோன், தீரன்சின்னமலை,காமராஜர் எல்லாம் சாதிய தலைவர்கள்.

ஆனால்??
Read 5 tweets
திமுகவின் முந்தைய கூட்டணி வரலாறு.

1962-திமுக+சுதந்திராகட்சி+கம்யூனிஸ்ட்+ஜனசங்

1967-திமுக+சுதந்திராகட்சி+கம்யூனிஸ்ட்+மு.லீக்

1971-திமுக+கம்யூனிஸ்ட்+பாப்ளாக்+மு.லீக்

1980-திமுக+ காங்கிரஸ்+முஸ்லீம்லீக்

1984-திமுக+கம்யூனிஸ்ட்கள்+ஜனதா

1989-திமுக+மார்க்சிஸ்ட்+ஜனதா
1991-திமுக+கம்யூனிஸ்ட்கள்+ஜனதா

1996-திமுக+தமாகா+இ.கம்யூனிஸ்ட்+பாமக

2001-திமுக+பாஜக+புதியதமிழகம்+விசிக

2006-திமுக+காங்கிரஸ்+பாமக+கம்யூனிஸ்ட்கள்

2011-திமுக+காங்கிரஸ்+பாமக+விசிக

2016-திமுக+காங்கிரஸ்+புதியதமிழகம்+மமக
அடுத்த தேர்தல்களில் இதே கூட்டணிகளில் திமுகவை எடுத்துவிட்டு அதிமுகவை போட்டால் அது அதிமுக கூட்டணி வரலாறு.

இந்த சுயநல கூட்டணி அரசியலை ஒழித்தாலொழிய தமிழகத்திற்கு விடிவில்லை என்பதை உணர்ந்து தான் #சீமான் அண்ணன் சொன்னார்.
Read 3 tweets
உடுமலைப்பேட்டை ஆணவக்கொலை வழக்குல A1 குற்றவாளி ரிலீஸ் ஆனதை பத்தி, #சீமான் அண்ணனோ இல்ல 'தமிழ் தேசியம்' பேசுற தம்பிகள் நடத்துற ஒரேயொரு சேனல் கூட பேசலையேன்னு கேட்டு நம்ம சேனல்ல ஒரு மாசம் முன்னால ஒரு வீடியோ போட்டிருந்தேன்...

மத்த எல்லா பிரச்சினைகளுக்கும் வீடியோ போடுற

1/N Image
தம்பிகள், ஜாதி பிரச்சினை அப்போ மட்டும் கமுக்கமா இருக்குறது ஏன்? சீமான் அண்ணனை யார் விமர்சிச்சாலும் 'நீ தமிழன் இல்ல, தெலுங்கன்'னு வெறுப்பை கக்குறது ஏன்னு கேட்டிருந்தேன்...

'பேசு தமிழா பேசு' சேனல் நடத்துற ராஜவேல் நாகராஜன் அண்ணன், 'நான் சீமான் அண்ணனை நேர்காணல் எடுக்க போறேன்..
2/N
இந்த கேள்விகளையும் கேட்பேன்'னு ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

அந்த பேட்டியும் இப்போ வெளியாகியிருக்கு.. உடுமலைப்பேட்டை ஆணவக்கொலை தீர்ப்பை பத்தி வாயே திறக்காம கள்ளமௌனம் சாதிப்பது ஏன்னு அப்படிங்குறதை பத்தி கேட்ட கேள்விக்கு சீமான் அண்ணன் சொல்லியிருக்குற பதில் என்ன தெரியுமா?

"இந்த
3/N
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!