Discover and read the best of Twitter Threads about #தமிழ்தேசியம்

Most recents (2)

இப்பதிவு அண்ணன் சீமானுக்காக மட்டுமே.

எவ்வளவு கடினமானது #தமிழ் தேசியப்பாதை.

நான்கூட மிக எளிதாகத்தான் எண்ணி இருந்தேன்.

தமிழர் நிலத்தில் #தமிழ்தேசியம் கட்டி எழுப்புவது என்ன பெரிய காரியம்? தமிழரை தமிழராக இணைத்தல் கடினமா என்ன? இல்லாத திராவிடத்தை அழிப்பது எளிதுதானே?

நிச்சயம் இல்லை.
இது மிகக் கடினமான, கரடு முரடான, கொடிய மிருகங்களும், விசப் பாம்புகளும் நிரம்பிய பாதை.

ஆம்.

எத்தனை விசமிகள் தான் இங்கே.

தமிழ்தேசியம் பேசிக்கொண்டே சாதி வளர்ப்போர் ஒருபுறம்.(திருமா, வேல்முருகன்)

தமிழும் தமிழ் தேசியமும் என் உயிர் எனக் கூறிக்கொண்டே மதம் போற்றுவோர் ஒருபுறம்.
கடவுள் இருக்கிறார் என்போர் ஒருபுறம்.

கடவுள் இல்லை என்போர் ஒருபுறம்.

இவர்கள் மட்டும் தான் கடவுள் என்போர் ஒருபுறம்.

இது மட்டும் தான் வழிபாடு என்போர் ஒருபுறம்.

இடையே!!

யார் தமிழன் என்போர் மறுபுறம்.

எவ்வளவு கடினமான பாதை இந்தத் #தமிழ்தேசியம்.
Read 13 tweets
1400 வது வருடத்தோடு சேர சோழ பாண்டிய மன்னர்கள் வீழ்த்தப்பட்டனர். அதன் பிறகு தெலுங்கு விஜயநகர, நாயக்கர் மன்னர்களால் 1800 வது வருடம் வரை. பின்னர் 1947 வரை தான் ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்தனர்.

#தமிழர்_வரலாறு
#நாம்தமிழர்
1400 வது வருடம் முதல் 1800 வது வருடம் வரை தமிழகத்தில் என்ன நடந்தது வரலாறுகள் கிடைத்தால் தேடிப்பிடித்து படித்துப்பார்.

தமிழர்கள் எவ்வாறு தம் நிலங்கள்,கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் அரசியல் உரிமைகளை இழந்தார்கள் என்று தெரியும்.

#தமிழர்_வரலாறு
#நாம்தமிழர்
சாதிகளை கடந்து தமிழர்களாய் ஒன்றினைவதின் அவசியம் புரியும் .

#தமிழர்_வரலாறு
#தமிழ்தேசியம்
#நாம்தமிழர்
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!