Discover and read the best of Twitter Threads about #மாநிலசுயாட்சியைமீட்போம்

Most recents (6)

இந்தி திணிப்பிற்கு எதிராக #ஹிந்தி_தெரியாது_போடா என்று tag இன்று சுமார் 2 லட்சம் ட்வீட்களுடன் இந்திய ட்ரெண்டிங் நின்று விளையாடியது.

இது பொதுவானது என்பதால் இந்தி தங்கள் மீது திணிக்கப்படுவதாக கருதும் இந்திய மக்கள் அனைவரும், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் என்று 1/3
பல்வேறு மாநில மக்களும் tag தமிழில் இருந்தாலும் ஆதரவாக தங்கள் கருத்தை பதிந்தனர்.

ஆனால் தமிழ்நாட்டு #பாஜக சங்கீகளோ இன்று மாலையில் திமுக வுக்கு எதிராக எதையோ உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆக எவரை எதிர்க்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டின் எதிரிகள் தெளிவாக உள்ளனர். 2/3
இனி, யாரை ஆதரிக்க வேண்டும் என்ற தெளிவு நம் மக்களிடையே பிறந்துவிட்டால் கொடுமைக்காரர்கள் பிடியிலிருந்து இந்நாடு விடுதலை பெறும். 3/3 #மாநிலசுயாட்சியைமீட்போம் #FreedomOfTamilnadu
Read 3 tweets
தமிழ்நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடாகி விட்டது.

தமிழ்நாடு என்ன திறந்த வீடா... யாரும் வந்து நுழைய?
#மாநிலசுயாட்சியைமீட்போம்
கரோனாவால் நாடு உறைந்து கிடக்கும் ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கபளீகரம் செய்யும் இந்தப் போக்கைக் கண் டித்து நடைபெறும் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் தன் முழு ஆதரவையும் அளிக்கிறது.
#மாநிலசுயாட்சியைமீட்போம்
நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தமிழ்நாட்டின் உரிமையை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இதில் தமிழக அரசும் முக்கிய கவனம் செலுத்தி ஆவன செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்! #மாநிலசுயாட்சியைமீட்போம்
Read 3 tweets
அஞ்சல் துறையில் ஆள் எடுப்பு வடவர்களைத் திணிக்க சூழ்ச்சி. கடந்த ஆண்டில்
தமிழகத்தில் நடந்த தேர்வில் தமிழ் தெரியாத இந்தி மாணவர் தமிழ் இலக்கணத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். #மாநிலசுயாட்சியைமீட்போம்
அதே போல் மலையாள மொழித் தேர்வில் அரியானா மாணவர் ஒருவர் வினாக்கள் அடங்கிய கேள்வித்தாளை அலைபேசியில் படம் பிடித்து கொண்டு வந்துள்ளார். இந்த இரு சம்பவங்கள் மூலம் அஞ்சல் துறையில் மிகப்பெரும் மோசடிகள் நடைபெற்றுள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது. #மாநிலசுயாட்சியைமீட்போம்
ஆனால், இது குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட அஞ்சல் துறை எந்த ஒரு பதிலும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது.

இதன் பின்னணியில் அஞ்சல் துறையின் சில அதிகாரிகள் இருப்பதும், மிகப் பெரிய மோசடி இத்தனை நாட்களாக நடந்து வருவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
#மாநிலசுயாட்சியைமீட்போம்
Read 5 tweets
#மாநிலசுயாட்சியைமீட்போம் கடந்த ஆண்டும் மதுரை மற்றும் திருச்சி யிலும் 700-க்கும் மேற்பட்ட வட இந்தியர்களைத் தென்னக ரயில்வே வாரியம் நியமித்துள்ளது.
திருச்சியில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 528 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 475 பேர் வெளிமாநிலத்தவர் என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 53 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். #மாநிலசுயாட்சியைமீட்போம்
2019-ஜனவரிமாதம் மதுரை ரயில்வே கோட்டத்தில் 212 வட இந்தியர்கள் நியமனம் பெற்றுள்ளனர். #மாநிலசுயாட்சியைமீட்போம்
Read 3 tweets
தமிழ்நாடு கதவு இல்லாத வீடா - வட நாட்டுக்காரர்களின் வேட்டைக்காடா?
உரிமைக்காகப் போராடும் இளைஞர்கள் வெற்றி பெற திராவிடர் கழகம் வாழ்த்துகிறது!

#மாநிலசுயாட்சியைமீட்போம்
‘‘தமிழக வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர் உரிமை மீட்புக் கூட்டமைப்பின்'' சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! #மாநிலசுயாட்சியைமீட்போம்
தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில், பொதுத்துறை நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை வாய்ப்பை தமிழக இளைஞர்களுக்கே கொடுக்க தமிழக அரசு அரசாணையாக வெளியிட வேண்டும். #மாநிலசுயாட்சியைமீட்போம்
Read 10 tweets
#SaveStateAutonomy
#மாநிலசுயாட்சியைமீட்போம்

I have a great passion towards the ideology of Thiru Anna and His dedicated partisan & follower Dr. Kalaignar, on the importance of State autonomy for a true Federal Government.
With such a great wisdom on state autonomy embedded by the legendary political scholars is a remarkable eye opener. Without state autonomy there shall never be a Co-Operative Federal System.
During Constitutional drafting, our constitutional experts have initially proposed and proceeded towards autonomous state but due to subsequent events, the ideology of state autonomy was shattered and paved way for a federal system with a powerful Union Government .
Read 21 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!