Discover and read the best of Twitter Threads about #நாம்_தமிழர்

Most recents (16)

சராசரி திருடனுக்கும் அரசியல் திருடனுக்கும் உள்ள வித்தியாசம்.

#சராசரி_திருடன்: உங்கள் பை ,கை கெடிகாரம், நகை போன்றவற்றை மட்டுமே திருடுவான்

#அரசியல்_திருடன்: உங்கள் எதிர்காலம், உங்கள் கல்வி, உங்கள் ஆரோக்கியம், உங்கள் தொழில் என்று அனைத்தையும் திருடுவான் - 1/4
இதில் வேடிக்கை என்னவென்றால்

#சராசரி_திருடனோ யாரிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதை அவனே முடிவு செய்வான்.

ஆனால்
#அரசியல்_திருடனையோ நீங்கள் தான் தேர்வு செய்கிறீர்கள் யார் உங்களிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதை
எனென்றால் நாம் தான் அவர்களை ஓட்டு போட்டு தேர்வு செய்கிறோம் - 2/4
குருட்டுத்தனமாக சொல்வோம் நாம் குருடர்கள் இல்லையென்று

ஏலனத்திற்குரிய விசயம் என்னவென்றால்...

சராசரி திருடனிடம் நம் பொருட்களை மீட்பதற்காக சண்டைபோடுவோம்

ஆனால் அரசியல் திருடனை காப்பாற்ற நமக்குள் சண்டைபோட்டு கொள்வோம்.... - 3/4
Read 5 tweets
கம்யூனிகேஷன் உடைக்கப்பட்டு விட்டது. எப்படி உடைஞ்சு போச்சு? Welcome என்பதை WC ன்னு அடிக்கறான் Good morning ஐ GM ன்னு டைப் செய்யறான். ஆனால் இன்று வரை தமிழில் குறுஞ்செய்தி உடைக்கப்படவில்லை. நன்றிய யாரும் நறி ன்னு அடிக்கிறதில்லை அடிச்சா அது நறி ன்னு ஆயிடும் - 1/4

@U2Brutus_off
400 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த மொழி ஆங்கிலம் மொழி உடைக்க முடியும், 3,500 ஆண்டுகால பழமையான தமிழை யாருமே உடைக்க முடியாது. ஒருத்தரும் உடைக்க முடியாது. உடைக்க முடியாத வன்மை இதுக்கு இருக்கான்னு கேட்டா இந்த மொழிக்கு வன்னமை என்பதை விட - 2/4

@U2Brutus_off
தமிழில் வந்தமிழ் என்ற வார்த்தையே இருக்கு இது வன்மை கிடையாது உள்ளத்தை பக்குவப்படுத்தர வளமை (Prosperity)

இது தான் தமிழின் என்னற்ற சிறப்புகளில் ஒரு சிறப்பு.

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா".

#நாம்_தமிழர் 💪💪💪 - 3/4

@U2Brutus_off
Read 5 tweets
சென்ற தேர்தலில் 30 லட்சம் வாக்காளர்கள் இனி வரும் காலங்களில் இன்றைய மாணவர்கள் நாளைய வாக்காளர்கள் அண்ணனின் சொல் எங்களின் செயல் நாளைய மாணவர்களின் புரட்சி நாளைய நாம் தமிழரே ஆட்சி எதிர்த்து களமாடுவோம் களத்தில் பலம் காண்போம் நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் வணக்கம் 🙏🏻

#நாம்_தமிழர் - 1/5
சென்ற தேர்தலில் 30 லட்சம் வாக்காளர்கள் இனி வரும் காலங்களில் இன்றைய மாணவர்கள் நாளைய வாக்காளர்கள் அண்ணனின் சொல் எங்களின் செயல் நாளைய மாணவர்களின் புரட்சி நாளைய நாம் தமிழரே ஆட்சி எதிர்த்து களமாடுவோம் களத்தில் பலம் காண்போம் நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் வணக்கம் 🙏🏻

#நாம்_தமிழர் - 2/5
சென்ற தேர்தலில் 30 லட்சம் வாக்காளர்கள் இனி வரும் காலங்களில் இன்றைய மாணவர்கள் நாளைய வாக்காளர்கள் அண்ணனின் சொல் எங்களின் செயல் நாளைய மாணவர்களின் புரட்சி நாளைய நாம் தமிழரே ஆட்சி எதிர்த்து களமாடுவோம் களத்தில் பலம் காண்போம் நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் வணக்கம் 🙏🏻

#நாம்_தமிழர் - 3/5
Read 6 tweets
*நாம் தமிழர் பொறுப்பாளர்களுக்கு வணக்கம்,*

ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிகளுக்குள்ளும்
*5 - 6 சட்டமன்றத் தொகுதிகள்* உள்ளது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்குள்ளும்
*200 - 300 வாக்குச் சாவடிகள்* உள்ளது.

ஒவ்வொரு வாக்குச் சாவடிக்குள்ளும்
*800 - 1000 வாக்காளர்கள்* இருக்கிறார்கள் - 1/4
ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் குறைந்தபட்சம்..*
(சட்டமன்றத் தொகுதிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு வாக்கு வீதம்)
*234 வாக்குகள் கிடைக்கப் பெற்றோம் எனில்..*

நாம் தமிழர் கட்சி *மாபெரும் வெற்றி* பெற்றதற்கு சமமானதாகும்.

ஆகவே, நீங்கள் தொடர்பு வைத்திருக்கும் தொகுதிகளுக்கு இதைக் கடத்தி - 2/4
அவர்களுக்கு உற்சாமூட்டி *ஒவ்வொருதரும் குறைந்தபட்சம் பத்து வாக்காளர்களை வாக்களிக்க அழைத்துவர வேண்டும்* என்று நிர்ப்பந்திப்பதோடு, தொகுதி பொறுப்பாளர்களிடம் அதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறி வையுங்கள் - 3/4
Read 5 tweets
#நாம்_தமிழர்_கட்சியின்_உறவுகளுக்கு...

இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*

*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*

*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22
Read 23 tweets
#நாம்_தமிழர்

#வேட்பாளர்களில் : -

117 ஆண்கள்
117 பெண்கள்

மேலும்
6 மருத்துவர்கள்  
5 முனைவர்கள்  
8 ஆய்வியல் நிறைஞர்கள்
22 பொறியாளர்கள்
20 வழக்கறிஞர்கள்
36 முதுகலை பட்டதாரிகள்
58 இளங்கலை பட்டதாரிகள்
23 பட்டயப்படிப்பு பட்டதாரிகள்

மேலும்
13 இஸ்லாமியர்கள் (9 பெண்கள்) - 1/3
21 கிறிஸ்துவர்கள் (6 பெண்கள்)
12  பொது தொகுதியில் ஆதித்தமிழர்.
16 மாற்றுமொழியினர் 
7 மீனவர்கள்
3 அருந்ததிய பெண்கள்.
1  வண்ணார்
1 குயவர்
1 குறவர்
1 மருத்துவர் 
1 பண்டாரம்

#மாற்றம்_என்பது_சொல்லல்ல_செயல்.

சில சீட்டுக்கும் கோடி நோட்டுக்கும் ஆசைகொள்ளாது தமிழ் நிலம் காக்க - 2/3.
Read 4 tweets
#வாய்_வாடகைக்கு
**********************
OLA பிரசன்னாவின், OLA வியாபாரம் ரூபாய் 50000.

மக்களுக்கான உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் கூட, காசு வாங்கிக்கொண்டு பேசும் கயவர் கூட்டம்தான் இந்த திருட்டு திராவிட கூட்டம்...

காணும் இடமெல்லாம் , எப்படி காசு பார்க்கலாம் என்று - 1/3
சிந்திக்கும் இந்த இழி பிறவிகள், தங்களை தாங்களே சொல்லிக் கொள்கிறார்கள் , "நாங்கள் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் பாதூகாவலர்கள் என்று 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️😬😬🙄

நாம் தமிழர் கட்சியில் இருந்த போது, ஒரு போராட்டத்தில் பங்கேற்கசென்ற அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் - 2/3
திரு கல்யாணசுந்தரத்தின் காணோளி 👇👇👇


#நாம்_தமிழர் 💪💪💪 - 3/3
Read 4 tweets
#குரைக்கின்ற_நாய்கள்

🐕‍🦺 லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சேவை சந்தித்து, கனிமொழி, டிஆர் பாலு, திருமாவளவன் மூவரும் #பல்_இளித்தபோது குரைக்காத நாய்கள்..

🐕‍🦺 இந்துத்துவா பாசிசம் என்று முழங்கிக் கொண்டு, மோடியை சந்தித்து கனிமொழி, ஸ்டாலினும் ஆனந்தமாக சிரித்து பேசியபோது - 1/3
குரைக்காத நாய்கள்.

இன்று ஒரு ஊழல்வாதியை சீமான் சந்தித்துவிட்டார் என்று சொல்லி , ஆங்காங்கே குரைத்துகொண்டே இருக்கின்றன.🐕🐕🐕🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🦮🦮🦮

ஏன் , சந்தித்த இருவரும் தமிழர்கள் என்பதாலா? - 2/3
தமிழன் அரசியல் வலிமை பெற்றுவிடகூடாது என்று பதறும் தமிழின பகை நாய்கள் இங்கு எத்தனை.. எத்தனை... !!!!!

#நாம்_தமிழர் - 3/3
Read 4 tweets
#குரைக்கின்ற_நாய்கள்
*************************

🔹 லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சேவை சந்தித்து, கனிமொழி, டிஆர் பாலு, திருமாவளவன் மூவரும் #பல்_இளித்தபோது குரைக்காத நாய்கள்..

🔹 இந்துத்துவா பாசிசம் என்று முழங்கிக் கொண்டு, மோடியை சந்தித்து கனிமொழி, ஸ்டாலினும் - 1/3
ஆனந்தமாக சிறித்து பேசியபோது குரைக்காத நாய்கள்.

இன்று ஒரு ஊழல்வாதியை சீமான் சந்தித்துவிட்டார் என்று சொல்லி , ஆங்காங்கே குரைத்துகொண்டே இருக்கின்றன.🐕🐕🐕🐕🐈🐈🐕‍🦺

ஏன் , சந்தித்த இருவரும் தமிழர்கள் என்பதாலா? - 2/3
தமிழன் அரசியல் வலிமை பெற்றுவிடகூடாது என்று பதறும் தமிழின பகை நாய்கள் இங்கு எத்தனை.. எத்தனை... !!!!!

#நாம்_தமிழர் - 3/3
Read 4 tweets
"என்ன ஆளுக?"

"எவ்வளவு பணம் செலவளிப்பீங்க?"

இந்த இரண்டு கேள்விகளும் இன்றி சீட் வழங்கும் கட்சி எதுவென சொல்லுங்கள்.

திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இப்போதே களத்தில் இறங்கிவிட்டன. களம் என்றால், எவ்வளவு பணம் கொடுப்பது, அதை எவ்வழியில் கொடுப்பது, எத்தனை சுற்றுகளாக கொடுப்பது 1/7
இப்படி பணம்தான் வாக்காகும் என்பதை பூரணமாக நம்புகிறார்கள்.

"எனக்கு சீட் கொடுங்கணே"

"எங்க ஆளுகளுக்குதான் சீட் வேணும் தம்பி"

இப்படியான கேள்வி எழுப்புபவர்களை, "ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாரு நீ. நீ வேல செஞ்சி கிழிச்சதெல்லாம் போதும்" என ஒரு தலைவன் சொல்கிறான், எவரும் - 2/7
எதி்பார்க்காத ஒருவரை, இதுவரை பிரதிநிதித்துவம் கிட்டாத ஒரு சமூகத்திலிருத்து ஓர் எளியவனை 'இவன்தான் வேட்பாளர், வேலைய செய்"என திமிராக அறிவிக்கிறான் எனில் தமிழ் சமூகம் தவறவிடக்கூடாதவன் அவன்.

'பெண்ணியம் காப்போம்' என முக்கி முழங்கிவிட்டு, பொண்டாட்டியை மயிராகக்கூட மதிப்பதில்லை - 3/7
Read 8 tweets
தமிழர் அல்லாதோர் இங்கு வசதியாக வாழ்வதற்கும் ஆள்வதற்கும் உருவாக்கப்பட்ட பெயர் தான் #திராவிடம்

இங்கு தன்னை திராவிடர் என்று சொல்லிக்கொள்ளும் எவரும் அவர்கள் சொந்த மாநிலத்தில் தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொள்வதில்லை...

தமிழர்களை முட்டாளாக்கி பிழைப்பு நடத்துவதாலேயே - 1/3
#திருட்டு_திராவிடம் என்கிறோம்..

நம் மொழி காக்க, இனம் காக்க, இயற்கை வளங்களை காக்க, தமிழர் வழிபாட்டு முறையை மீட்டெடுக்க, நமக்கான அரசியல் அதிகாரத்தை நாமே உருவாக்க ஒன்றிணைவோம் தமிழராக...

சாதியாக, மதமாக நின்றால் பிளவுபடுத்தப்படுவோம்,
இனமாக நின்றால் வலிமைபெருவோம் என்பதை - 2/3
கருத்தில் கொண்டு சாதி,மதம் கடந்து தமிழர்களாக ஒன்றிணைவோம்.....

பிறமாநிலங்களை போல் இங்கு எவரும் வரலாம் வாழலாம் ஆனால் ஆள்வது தமிழராகா மட்டுமே இருக்க வேண்டும்.

இனம் ஒன்றாவோம்!!!
இலக்கை வென்றாவோம்!!!
#நாம்_தமிழர் 💪💪💪 - 3/3
Read 4 tweets
#அண்ணன்_செந்தமிழன்_சீமான் சொல்வது எத்தனை உண்மையான வார்த்தைகள்...

குதிரை மாதிரியே நிறைய பேர்...

தன்னை முன்னிருத்திக் கொண்டும்..

தான் தான் ஆகச்சிறந்தவன் என்று கணவு கண்டு கொண்டும்...

மற்றவரை மட்டம் தட்டிக்கொண்டும்...

கட்சியை, தமிழ் தேசிய கொள்கையை வளர்க்காமல், கட்சிக்குள் - 1/11
தன் செல்வாக்கை, பெறுமையை, தனக்கு சால்ரா போடும் கைத்தடிகளை வளர்த்துக்கொண்டும்...

உண்மையாக உழைப்பவர்களுக்கு ஊராட்சி, ஒன்றிய, பாசறை பொறுப்புகள் வழங்காமல், கொள்கையற்ற, சாதி மத உணர்விலிந்து விடுதலை பெறாத, பதவிக்கும், பணத்திற்கும் அலைகிற தனது சுயநல சால்ராக்களுக்கு பொறுப்புகளை - 2/11
வழங்கிக்கொண்டும்...

மற்றவர் கருத்தை காது கொடுத்து கேட்டு, அது நல்லது என்றால் ஏற்கவும், அல்லது என்றால் அது பற்றி அவருக்கு எடுத்துரைத்து புரிதலை ஏற்ப்படுத்தவும் செய்யாமல் தான் சொல்வது தான் சரி, தான் நினைப்பது விரும்புவது தான் நடக்க வேண்டும் என்றும் அது நடப்பதற்காக மற்றவரை - 3/11
Read 12 tweets
முகநூலிலிருந்து பிரதியெடுக்கப்பட்ட பதிவு....

இனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?

1984ல் அன்டன் பாலசிங்கம் மற்றும் சந்திரகாசனை “அமெரிக்க உளவாளிகள்” என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றியது இந்திய அரசு.

உடனே வரலாறு காணாத மக்கள் போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது. வேறு - 1/8
வழியின்றி வெளியேற்றியவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டது இந்திய அரசு.

நான் அறிந்தவரையில் உளவாளிகள் என்று வெளியேற்றியவர்களை மக்கள் போராட்டம் காரணமாக மீண்டும் நாட்டிற்குள் வரவழைத்த ஒரே நாடு உலகில் இந்தியா மட்டுமே.

அந்த வரலாற்று அற்புதத்தை ஈழத் தமிழர்களுக்காக நடத்தியவர்கள் - 2/8
தமிழ்நாட்டு தமிழர்களே.

அதேபோன்று இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது இந்தியா முழுவதும் 5000க்கு மேற்பட்ட அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.

இதுபற்றி கேட்டபோது “ஆலமரம் சரியும்போது சில புற்கள் நசுங்குவது இயற்கை” என்றார் ராஜிவ் காந்தி - 3/8
Read 8 tweets
#நாய்களை_விட...
கேவலமாக
பிரித்தாள துடிக்கும் சிறுநரிகள்
#நாம்_தமிழர் கூட்டுக்குள்
மோப்பம் கொள்ள துடிக்கிறது...

அவனை விட்டால் இவன்,
இவனை விட்டால் அவன்.
இது தான் அரசியலென்று
நம்ப வைத்து
கழுத்தை அறுக்கபட்ட. தமிழனை..

#தமிழ்_நாடாளும் தகுதி தமிழா உனகன்றி
வேறு யாருக்கடா என்று - 1/4
இன மானம் ஊட்டியவனை பார்த்து..

கருத்தால்,கொள்கையால்,பேச்சாற்றலால்,பேரத்தால்
#சீமானை வீழ்த்தமுடியாத அல்ல..
எதிர்கொள்ளவே திராணியற்ற.
அரசியல்
அல்ப கோழைகள்..
கட்சிக்குள் எட்டப்பன்களை உருவாக்க துடிக்கிறது..

#யார்_இவன்??
கொள்கையை பெயரளவில் மட்டும் வைத்துகொண்டு..
அரசியல் - 2/4
லாபத்துக்காய் கொள்கைகளை..
பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் ..எனும் நிலையில் எடுத்தெறியும் பல தலைவர்களுக்கு மத்தியில்.

#நாம்_தமிழர்_கட்சி தொடங்கிய காலத்திலிருந்து...
எவ்வித சமரசமும்,
எவரிடம் கொள்ளாமல்.
கொண்ட கொள்கையில் திடமாய் நின்று
தடம் பதிக்கும்..
அந்தவொரு ஆண்மைதனமே - 3/4
Read 5 tweets
Read 4 tweets
அண்ணன் சீமானை சைமன் என்றும், மலையாளி என்று சொல்பவனுக்கு இந்த ஆதாரத்தை காட்டுங்கள் சகோதகாரர்களே !

சீமான் — உண்மை பெயர் என்ன? முழுவதும் படிக்கவும்

தேர்தலின் போது திராவிடக் கட்சிகள் இவ்வாறுதான் (சீமான் என்ற பெயரை சைமன் எனத் திரித்து) ஒரு புரளியைக் கிளப்பிக் கொண்டிருந்தன - 1/5 Image
தமிழ் தேசியத்தின் மீது பற்றுள்ள எவரையும் புருவம் தூக்கி அப்போலித் தகவலின் உண்மைத்தன்மையை அறியச் செய்த அச்செயல் உண்மை அறிந்ததும் திராவிடக் கட்சிகளின் திருட்டு நாடகம் மென்மேலும் நிரூபிக்கப்பட்டது.

சீமான் என்பதே அவரின் உண்மையான பெயர் — ஆதாரம்:
கீழ்வரும் கடந்த தேர்தல் வேட்பாளர் -2/5 Image
வாக்குமூலப் படிவத்தில் (Affidavit) அவரின் பெயர் சீமான் எனவே பதியப்பட்டுள்ளது

பொதுவாக தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர் படிவம் கொடுக்கும் போது அவற்றில் கொடுக்கப்படும் தகவல்கள் சரியாக இருக்க வேண்டும். அப்படியிந்தால் மட்டுமே வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படும். இங்கே கடந்த தேர்தலில் - 3/5 Image
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!