Discover and read the best of Twitter Threads about #திருப்பதி

Most recents (5)

#திருப்பதி வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு Image
நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல் திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது. உலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். Image
திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை பொ.ஊ.மு. 400-100 இல் எழுதப்பட்ட தமிழ் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன. இந்த மலைகளை பண்டைய தமிழகத்தின் வடபுறத்து எல்லையாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த Image
Read 7 tweets
#ஶ்ரீமகாலட்சுமி_தாயாரின்_பன்னிரு_திருநாமங்கள்
1.  #ஶ்ரீரங்கநாச்சியார் - #ஶ்ரீரங்கம்
பன்னிரு திருநாமங்களில் முதல் திருநாமம்.
ஜீவர்களுக்கும் பரமனுக்கும் இடையே ஒரு பாலமாக பிராட்டி செய்யும் இவ்வுதவியை விளக்குவதே ஸ்ரீ: என்னும் திருநாமம். வடமொழியில் இப்பெயருக்கு ஆறு பொருள்கள் உண்டு.
#ஶ்ரீயதே - ஜீவர்கள் அனைவராலும் தஞ்சமாக பற்றப்படுகிறாள்.

#ஸ்ரயதே - தான் நாராயணனை சரணமாகப் பற்றுகிறாள்.

#ஸ்ருணோதி - தன்னை அண்டிய ஜீவர்கள் தங்கள் குறைகளையும் பாபங்களையும் விண்ணப்பிக்கும் போது காது கொடுத்துக் கேட்கிறாள்.

#ஸ்ராவயதி - ஜீவர்களுக்காகப் பரிந்து பேசி அவர்களது வேண்டுகோளை
பகவான் காது கொடுத்துக் கேட்கும் படி செய்கிறாள்.

#ஸ்ருணாதி - பெருமானை அடையத் தடங்கலாக இருக்கும் பக்தர்களின் பாவங்களை தன் அருளால் நீக்குகிறாள்.

#ஶ்ரீணாதி - ஜீவர்களைப் பெருமானோடு சேர்த்து வைக்கிறாள்.

2. #அம்ருதோத்பவா - #ஶ்ரீஅம்ருதவல்லி தாயார் - #சோளிங்கர்
இரண்டாவது திருநாமம்.
Read 9 tweets
#ஊர்_சுற்றி

ரம்பம் போட்டு ரொம்ப நாளாச்சோ????
@@@#####

சார் எங்க கிளம்பிட்டீங்க?

பசங்களுக்கு மொட்டை அடிக்க......

எங்க ?!

வேறு எங்க தலையிலதான்!!

கடிக்காதீங்க. எந்த ஊர்ல?

மூத்தவன் #திருப்பதிக்கு_பழனிலயும், இளையவன் #பழனிக்கு_திருப்பதியிலும்.
ஏன் சார் இரண்டு பேருக்கும் #ஒரே_இடத்துல அடிக்ககூடாதா?

அதெப்படி சார் முடியும்? இவன் தல வேற, அவன் தல வேற இல்ல?!

இல்லை சார்! நான் சொன்னது ஒரே ஊர்ல அடிக்கக் கூடாதான்னுதான்

நான் #பழனியில் வேலை பார்த்தப்போ #திருப்பதி பிறந்தான்.
#திருப்பதியில் வேலை பார்த்தப்போ #பழனி பிறந்தான்.
#திருப்பதிக்கு_திருப்பதின்னு பேர் வச்சதால, #திருப்பதிக்கு_திருப்பதில மொட்டை அடிக்க முடியுமா?

#திருப்பதி_பழனில பொறந்ததால #திருப்பதிக்கு_பழனிலதான் மொட்டை போடறோம்.

அதேபோல, #பழனிக்கு_பழனின்னு பேர் வச்சதால #பழனிக்கு_பழனில மொட்டை அடிக்கமுடியுமா?!
Read 9 tweets
#திருப்பதி சென்று முதலில் சந்திரன் எனும் பத்மாவதி தாயாரை தரிசித்து,

ராகு எனும் மலை மீது ஏறி திருமலை வந்து,

கேது எனும் முடியை பரிகாரமாக தந்து,

சனி எனும் கூட்டத்துடன் கூட்டமாக நின்று,

செவ்வாய் எனும் காவலரை கடந்து,

குரு எனும் பக்தி மார்க்கம் கொண்டு, உச்ச புதனான Image
பெருமாளை தரிசித்து, சூரியன் எனும் ஆத்ம பலம் பெற்று வெளியே வந்தால் கிடைக்கும் சுக்கிரன் எனும் லட்டு...☺️

இதில் உள்ள சூழ்ச்சமம் என்னவெனில்,
சந்திரன் ராகுவுக்கு எதிரி ஆகவே தாயார் திருப்பதியில் முதல் தரிசனம்,

பின்பு மனோ பலத்துடன் ராகு எனும் மலை ஏறினால்,

ராகுவின் எதிர்காரகமான
கேதுவை நீச்ச படுத்த வேண்டும் அதாவது விரக்தி, தடை, பூர்வ ஜென்ம கர்மா போன்ற காரகங்களை நீச்ச படுத்த கேது எனும் முடியை பரிகாரமாக கொடுக்கிறோம்,

பின்பு கர்மா எனும் கூட்டத்துடன் பெருமாள் எவ்வளவு நேரம் காக்க வைப்பார் என்று தெரியாமல்(ஏனெனில் கர்மா தெரியாது) நிற்கிறோம்,
Read 5 tweets
#திருப்பதி..

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.

🇮🇳🙏1
காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.

🇮🇳🙏2
பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.

அந்நேரத்தில் "கௌசல்யா சுப்ரஜா ராம..." என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

🇮🇳🙏3
Read 35 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!