Discover and read the best of Twitter Threads about #திராவிடமாடல்

Most recents (6)

#திராவிடமாடல்

19 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் புறம்பாக அம் மொழிகளுடன் அடிப்படையில் தொடர்புகளற்ற மொழிக்குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்பட்டு வருவதை அறிந்தார்கள். இதனால்,
பொதுவாகக் கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர், பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள். அதற்கு இணங்கத், திராவிடர் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்றும், அவர்கள் ஆரியர் வருகையினால் ஒரு பகுதியினர் தெற்கு நோக்கி இடம் பெயர,
ஏனையோர் ஆரிய மொழி பேசுவோருடன் கலந்துவிட்டதாகவும் கருதினர்.

திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லான திரவிட என்பதிலிருந்து பெறப்பட்டது. திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), எழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்
Read 4 tweets
தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கடத்தல் வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவருடைய மகனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மகாலிங்கம்.

இவர் போதை பொருள் கடத்தலில் இலங்கை Image
கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் டெல்லியில் வாகனம் ஒன்றை மறித்து சோதனை நடத்தினர். அதில், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட போதை பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், வாகன ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில்,
மகாலிங்கத்திடம்
போதை பொருளை ஒப்படைப்பதற்காக நாகை செல்வதாக தெரிவித்த நிலையில், நாகை மாவட்ட காவல் கண்பாணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில், #திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் மற்றும் அவருடைய மகன் அலெக்ஸை கைது செய்த போலீசார்,தேசிய போதை பொருள் தடுப்பு
Read 4 tweets
"வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கிச் சுழற்ற முடியாது"

1834 ஆம் ஆண்டு. இந்தியாவில் கல்வி முறையைச் சீர்திருத்தம் செய்யும் நோக்கில் பிரிட்டிஷ் மன்னரால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் தான் சிறந்த கல்வியாளரும், பாராளுமன்ற வாதியுமான 'தாமஸ் பாபிங்டன் மெக்காலே'. அவர் மூன்று
சீர்திருத்தங்களை முன்மொழிந்தார்.

1)அனைத்துச் சாதியினர், மகளிர் உட்பட அனைவருக்கும் கல்வி

2)அதுவரை பயிற்று மொழியாக இருந்த சமஸ்கிருதம், அரேபிய மொழிகளுக்கு மாற்றாக ஆங்கிலமே பயிற்று மொழி.

3)வேதம், சாஸ்திரங்களுக்கு மாற்றாகக் கணிதம், அறிவியல், பூகோளம் பாடங்களைக் கற்பித்தல்.

1835
ஆம் ஆண்டில் மெக்காலே இப்படி அறிவித்தவுடன், இந்தியாவின் வைதீகக் சக்திகள் அனைத்தும் மெக்காலேவை வெட்டி வீழ்த்தக் கிளம்பின. தற்போது "தமிழ்நாடு முதல்வரைக்" காய்ச்சி எடுப்பது போல் அன்று "மெக்காலே" மீது சாபத்தை அள்ளித் தெளித்தனர். கொஞ்சமும் அசரவில்லை மெக்காலே. அனைத்திற்கும் பொறுமையாகப்
Read 9 tweets
இந்திய மக்களை பழமை வாத சிந்தனைகளும் மூடநம்பிக்கைகளும் சூழ்ந்திருந்த காலத்தில் தமிழ்நாட்டை முற்போக்கு சிந்தனையில் பயணிக்க செய்த சித்தாந்தமே திராவிடம்.

அந்த வகையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், உள்ளிட்ட துறைகளில் இன்றளவும் Image
தலைசிறந்து விளங்குகிறது.

இதன் உச்சமாக உதித்தது தான் நம் முதலமைச்சர் தளபதி கட்டமைத்துள்ள #திராவிடமாடல் ஆட்சி.

இதன் மூலம் தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் மறுமலர்ச்சி பெற்றுள்ளது என்பது மக்கள் அறிந்த உண்மை.

ஆனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத #பாஜக, பல்வேறு வகையிலும் சித்து
வேலைகளை செய்து வருகிறது.

ஆளுநரை பயன்படுத்தி சனாதன சிந்தனைகளை விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எனினும் அந்த முயற்சிகள் எள்ளளவும் பலிக்காததால், அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் ஆர்.என். ரவி, திராவிட மாடல் கொள்கை, காலாவதியான கொள்கை என்றும் அதை புதுப்பிக்க முயற்சி
Read 9 tweets
பொய்களையும் வதந்திகளையும் நாள்தோறும் பரப்புவது எதிரிகளின் வேலை. அதனை முறியடிக்கும் வகையில் கழக ஆட்சியின் சாதனைகளையும் அதனால் மக்கள் பெறும் பயன்களையும் முன்னிறுத்துவது நம்முடைய கடமை. அதற்கேற்றவாறு, அணியின் கட்டமைப்புகள் மேலும் வலிமைப்படுத்தப்படுகின்றன...1/8
கடந்த 3 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல்கள், சட்டமன்ற நிகழ்வுகள், தலைவர் பிறந்தநாள், முதல்வர் அயலக சுற்றுப்பயணம், பட்ஜெட் தொடர், நமது அரசின் முதலாமாண்டு சாதனைகள், இடை இடையில் எதிர் அணி கோமாளிகளின் பொய்கள் நிரம்பிய வாதங்களுக்கு மறுப்பு வீடியோக்கள் என... 2/8
எல்லோரும் அறிந்த பல விடயங்களையும் பலருக்கு தெரியாத பல அசைன்மென்ட்களையும் தகவல் தொழில்நுட்ப அணி செய்துவருகிறது.
"ஆதங்கத்தில்" நம்மில் சிலரும், "அரசியல் புரிதல் இல்லாத காரணத்தினால்" சிலரும், எழுப்பும் கேள்விகளுக்கும் இங்கே பதில் சொல்ல துவங்கினால் அது எதிரிக்கே ஆதாயம். 3/8
Read 8 tweets
#திமுக_ஆட்சியின்_ஓராண்டு_கொடுமைகள்
#ஒன்றையும்_கிழிக்காத_ஓராண்டு #விடியா_ஆட்சியின்_ஓராண்டு_வேதனைகள் @Selvakumar_IN @ikkmurugan @BJP4TamilNadu
தி மு க ஓர் ஆண்டு சாதனைகள்.

1. 6 லாக்அப் டெத்

2. 178 கற்பழிப்பு வழக்கு

3 . 4 கூட்டு வன்புணர்வு வழக்கு

4. தொடர்மின்வெட்டு
5. போடாத ரோட்டுக்கு 3.5 கோடி ஊழல்

6. ரேசன்கடை புளியில் பல்லி, உருகிய வெல்லம்

7. நரி குறவர் வீட்டில் உணவருந்தியது,

8. கிழக்கு கடற்கறை சாலை சைக்கிளிங் சென்றது...

9. அடிக்கடி டீ குடிக்கும் ஷீட்டிங்

10. இந்து கோவில்களை 170 மேற்பட்டதை இடித்தது...

#திருட்டு_திராவிடம்
11. சட்டமன்ற அவையில் மு.க ஸ்டாலினையும், உதயநிதியையும் மாறி மாறி புகழ்ந்தது.

12. எதாவது ஒரு தவறு நடந்தால் அதை சரிசெய்ய பல குழுக்களை உருவாக்கியது...

13. சொன்ன திட்டங்களை செயல்படுத்திவிட்டோம் என்ற பொய், தேதி சொன்னமா என்ற வசனம்

#திராவிடமாடல்
#திராவிட_எருமைகள் #DMKFailsTN
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!