Discover and read the best of Twitter Threads about #தலைவன்

Most recents (4)

#கிழார்....!

பண்டைத் தமிழகத்தில் குடித் தலைவர்களாக விளங்கிய கிழார்களின் ஆட்சியே முதலில் ஏற்பட்டது.

அக்கிழார்கள் ஊர்க்குடிகளால் தேர்ந்தெடுக்கப்பெற்ற வயது முதிர்ந்த தலைவர்களாவர்.

அவர்கள் இரத்த உறவின் அடிப்படையில் எழுச்சிபெற்ற குடித்தலைவர்கள்.
குடியாட்சித் தலைவர்கள் என்றும் கொள்ளலாம்.

அத்தலைவர்கள் வேளிரும், வேந்தரும் அரசியலில் உருவாவதற்கு முன், அரசியல் அதிகாரம் பெற்றிருந்தார்கள்.

வேளிர்களின் வீறார்ந்த பூசலினால் கிழார் ஆட்சி, #வேளிர் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பெற்றது.
கிழாரின் பழைய மக்களாட்சி தன்மை மாறி, வேளிர்களுக்குத் தங்கள் குடியிலிருந்து #திறை அல்லது #காணிக்கை வாங்கித் தரும் பேராளர்களாக மாறினர்.

வேளிரும், வேந்தரும் குடிகளிடமிருந்து #வரி வாங்குவதில் கடுமையாக இருந்தனர்.

#தொல்குடி வாழ்க்கையில் ஒவ்வொரு குடிக்கும் ஒரு #தலைவன்...
Read 18 tweets
போனமாசம் போட்ட ஆர்டர் இன்னைக்கு டெலிவரி ஆகிருக்கு

முதல் லாட்டில் மரியாதைக்குரிய @erode_kathir அவர்களின் பெயரிடப்படாத புத்தகம் என பெயரிடப்பட்ட புத்தகம் கிடைக்கப் பெற்றேன். Image
சரியான நேரத்தில்
சரியான புத்தகம் கிடைச்சு இருக்கு

இதை இன்னைக்கு படிப்போம்

#தலைவன் 🔥🔥

#இந்தி_தெரியாது_கிளம்புங்க Image
"வலுவில் கிளர்ச்சிகளை நாடி ஓட வேண்டும் என்று வாதிடும் வரிசையிலே உள்ளவனும் நானல்ல...

....

வந்த போராட்டத்தை விடுபவர்களாகவும் இருத்தல் கூடாது.."

- கலைஞர்

இப்போதும் கழகத்துக்கு உரிய செய்தியாக அப்போதே எழுதி வைத்து இருக்கிறார்

👌👌 Image
Read 3 tweets
#Thalaivar #Superstar #Rajinikanth at #Shanthnu #Keerthi Wedding Reception

சாந்தனு மேரேஜ் ரிசப்ஷன்க்கு வழக்கம் போல நானும் என் பிரெண்டும் போயிருந்தோம் #தலைவர் வர்றதுக்கு முன்னாடி அங்க தான் இருந்தோம் #தலைவர் வர லேட் ஆச்சு அதனால போய் சாப்ட்டுட்டு வந்துடலாம்ன்னு கிளம்புனோம்
வெளிய பட்டாசு வெடிக்கிற சத்தம் கேட்டுச்சு #தலைவர் தான் வர்றாருன்னு தெரிஞ்சுடுச்சு அதனால அங்கேயே இருந்தோம் #தலைவன் கெத்தா உள்ள எண்ட்ரி ஆனாரு அவ்வளவு தான் விசில் சத்தமும் ஆரவாரமும் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் கொஞ்சம் நேரம் சினிமா தியேட்டரா மாறிடுச்சு 😍
அதுக்கு அப்புறம் பலபேரு வந்திருந்தாங்க ஆனா அந்தளவுக்கு பெருசா சத்தம்லாம் இல்ல தலைவருக்கு அடுத்து விசில் சத்தமும் ஆரவாரமும் வந்தது கவுண்டருக்கு 😊
Read 3 tweets
மூனு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சின்ன சம்பவம் இது 👇🏻
உங்க எல்லாருக்கும் தெரியும் நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவுக்கு #தலைவர்ரஜினி வந்தாருன்னு
நானும் என் பிரெண்டும் தலைவர பாக்கலாம்னு போனோம்
வழக்கமா #தலைவர் கலந்துக்கிற எந்த விழாவா இருந்தாலும்
நானும் என் பிரெண்டும் தலைவர பாக்குறதுக்காக போவோம்
அன்னைக்கும் அப்படித்தான் போனோம் நாங்க மட்டும் இல்ல
அங்க வந்த அத்தன பேரும் தலைவர பாக்க தான் வந்திருந்தாங்க
தலைவரும் வந்தாரு விழாவே அவருக்கு தான் காத்துட்டு இருந்தது
அதனால தலைவரோட காரு நேரா உள்ள போயிருச்சு
நாங்க எல்லாரும் #தலைவர் வெளிய வரும்போது பாக்கலாம்னு
வெயிட் பண்ணிட்டு இருந்தோம்
தலைவரும் கொஞ்ச நேரத்துல கிளம்பிட்டாரு
வெளிய வந்த காரு ரசிகர்கள பாத்தவுடனே நின்னுருச்சு
அதாவது #தலைவர் கார நிறுத்த சொல்லிட்டாரு
அப்புறம் கேக்கவா வேணும்
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!