Discover and read the best of Twitter Threads about #சாணி

Most recents (1)

#தமிழர்கள் பழங்குடிகளாக வாழ்ந்த காலம் தொட்டே வீட்டை சாணியால் மொழிகி விடுவதும்.

வீட்டு வாசலுக்கு #சாணி தெளிப்பதும் வழக்கமாக கொண்டு இருந்தனர்.

இதன் அடிப்படையில் சாணி ஒரு சிறந்த கிருமி நாசினியாக தமிழர்கள் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
வீட்டில் வாழ்வதற்கான சுகாதார முறைக்கு பல காலமாகவே சாணி ஒரு முக்கிய பங்காற்றி உள்ளது.

இந்த சாணி என்ற #தமிழ் சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தோ ஐரோப்பிய மொழிகளில் நுழைந்து இருக்க வேண்டும் என்பது #யூகம்.

லத்தீன் (Latin ) மொழியில் sanus (சானுஸ்) என்று காணப்படுகிறது.
இது "pertaining to health" என்ற பொருள்படும்படி வருகிறது.

சாணி தெளிப்பது வீட்டில் வாழ்வதற்கான #சுகாதாரமுறை (helathy condition) பொருள்படும்படி தமிழிலும் வருகிறது.

சாணி என்ற மூலச்சொல் இந்தோ,ஐரோப்பியமொழிக்கு எங்கிருந்து வந்தது என்று #தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே யூகிக்க முடியும்.
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!