Discover and read the best of Twitter Threads about #சமையல்

Most recents (3)

வெங்காயத்தை வெட்டியபிறகு Fridgeல் வைக்கும் போது வரும் வெங்காய வாசம்

கின்னங்களில் தட்டு வைத்து மூடுவது, Plastic wrapper போடுவது, Ziploc bagல் போடுவது ஏதும் உதவாது🛑

👉Use Bottle with tight lid/cap.
👉If u want to step up,rinse the onion after cutting it and store it in bottle.
Cut Onion ஐ wash செய்வதா என்று டென்சன் ஆக வேண்டாம்.

Rinsing helps (I think) to remove the chemical responsible for the smell to some extent. (Not lab tested 😀)
கண்ணாடி பாட்டிலில் (tight lid/cap) வெட்டிய வெங்காயத்தை போட்டு வைப்பது Fridge அல்லது வீடு முழுக்க வெங்காய வாசம் பரவாமல் தடுக்கும். This is verified 😀

#Chef #சமையல்
Read 5 tweets
Coconut Power Snack ...in case if u dont know.
#Chef
#சமையல் Image
எந்தவித அவித்தல் வறுத்தல் பொரித்தல வேக வைத்தலும் இல்லாமல், அப்படியே அரைத்து செய்யும் ஒரு Snack.

2 Cup - Coconut Flakes (unsweetened)
1/2 Cup Almond
1/2 Cup Cashews
1/2 Cup Shelled Pistachios
1/2 Walnut
1/2 Cup (5#) Dates
2 tbsp Coconut oil
1 tsp Vanilla extract
Pinch of salt Image
முதலில் 1 1/2 Cup coconut flake (first at bottom) ஐ மிக்சியில் போட்டு அதன் மேல் Date, then மற்றவைகளை சேர்க்கவும்.

படத்தில் காட்டியுள்ள texture வருமாறு அரைக்கவும். Not as powder 🛑

Note:🛑
Based on the capacity of mixer, you can divide to two portions and process separately. ImageImage
Read 8 tweets
ஓரளவிற்கு சமச்சீர் உணவு
👇👇
Greens/Spinach🌿🍃 (கீரை)
Avocado 🥑🥑
Egg 🥚🍳
Green Onion
Bell pepper
Cheese 🧀

இவைகளை வைத்து ஒருவகை காய்கறி ஆம்லெட் போன்ற ஒன்றை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு ஒருமுறை உண்பதே போதுமானதாய் உள்ளது. பசித்தால் மட்டும் சாப்பிடவும்😁
செய்முறை.
நான்கு அல்லது தேவையான முட்டைகளை oven ல் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் தடவி (I use olive oil) அப்படியே உடைத்து ஊற்றி , bake செய்யவும்.

Oven ல் அது புல்பாயில் (ஆம்லட்) ஆயிடும்
முட்டை புல்பாயில் ஆகி oven ல் வெந்தவுடன் , தனியாக அதை வைத்துவிடவும். Let it cool
Read 13 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!