Discover and read the best of Twitter Threads about #கடன்

Most recents (4)

ரொம்ப நாளாக எழுதணும் நினைத்த த்ரெட்.
இன்று நேரம் அமைந்ததால் பதிவிடும் வாய்ப்பு கிடைத்தது.
" கடன்"இந்த வார்த்தை பலரின் வாழ்க்கையில் மிகவும் பரிச்சயமான வார்த்தை (1)
#கடன்
இந்த கடனால் புதிய நபர்கள் அறிமுகமாவார்கள் , பழைய நண்பர்கள் விலகுவார்கள்.
ஒரு பக்கம் மகிழ்ச்சி , மறு பக்கம் துன்பம் என்று இதனால் இரண்டு வகையான உணர்வுகளையும் அதிகமாகேவே கொடுக்க வல்லது.(2)
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது கடனுக்கும் பொருந்தும். தன் சக்தி க்கு மீறி கடன் வாங்கும் பலர் சுனாமி அலைகள் போல அடித்து சென்று கடலின் கோர பசிக்கு இறையான சான்று இன்றும் உள்ளது சிலர் மட்டுமே கறை சேருவார்கள். (3)
Read 19 tweets
இது adviceலாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. நான் பண்ணிட்டு இருக்குறதை சொல்றேன்..

புது வருஷம் பொறந்திருக்கு.. வாழ்க்கையில கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்குறதுக்கு, இதை try பண்ணி பாருங்க

1) நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ.. Don't dwell on the past

எப்போவுமே உங்களை

1/N
நீங்களே occupiedஆ வெச்சுக்கோங்க. ஏதாவது productiveஆ பண்ணிட்டே இருங்க, இல்ல உங்களோட ஆசை / கனவை நோக்கி உங்களை தயார்படுத்திட்டே இருங்க

சும்மா இருந்தாலே, நம்ம மைண்ட் என்னத்தையாவது தேவையில்லாம யோசிச்சு தொலைக்கும்.. Idle mind is Devil's workshop'ன்னு சும்மா சொல்லல

நீங்க தவறவிட்ட

2/N
வாய்ப்பையும், பழைய சாதனைகளையும் அசை போட்டுட்டு இருக்காம 'அடுத்து என்ன'ன்னு யோசிச்சு அடிச்சு நவுத்துங்க.

முக்கியமான விஷயம்.. எவ்ளோ பிஸியா இருந்தாலும், குறைஞ்சது 7 மணிநேரமாவது தூங்குங்க.. அதே போல, எவ்ளோ வெட்டியா இருந்தாலும், 8 மணிநேரத்துக்கு மேல தூங்காதீங்க.. ஏன்னா, தூக்கத்தை

3/N
Read 14 tweets
இந்தியாவுக்கு 101 லட்சம்கோடி கடன் கொடுத்தது யாரு.? #உலகவங்கி

உலக வங்கிக்கு நிதிஉதவி அளிப்பது யாரு.?
பலநாடுகளின் கார்ப்ரேட் கம்பெனிகள்.

சரி! அந்த கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஏது இவ்வளவு பணம்.?

5ரூ. பொருளை 500 ரூபாய்க்கு விற்று Businessman ரூபத்தில் மக்களை சுரண்டிக்கொழுத்தவர்கள்.
அதாவது ஒரு லட்சம் வெகுஜன மக்களிடம் சேர வேண்டிய பணத்தை ஒற்றை நபர் சுருட்டி கொண்டதால் வந்த பணமிது.

உலக பணக்காரனும் உள்ளூர் பணக்காரனும் அடித்தக்கொள்ளை.

#கடன் கொடுப்பது கழுத்தை நெரிப்பதற்குதான் என்பது இப்போது புரிந்திருக்கும்.

இத்தனை கடனும் மக்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி
செய்வதற்காக வாங்கப்பட்டதா?
இல்லவே இல்லை.
ஆடம்பரசாலை,ஆடம்பர ரயில் போக்குவரத்து, ஆடம்பர விமானநிலையம், ஆடம்பர சேட்லைட் என அத்துனை கடனும் ஆடம்பரத்திற்கான கடன்.

சரி கொடுத்த கடனை எப்படி மீட்டெடுப்பார்கள்.?

EIA 2020 - கனிமவளத்தை கடன் கொடுத்த கார்ப்ரேட் வேட்டை ஆடுவதற்கான ஒப்பந்தம்.
Read 13 tweets
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -1)

#இழை #Thread

இதை ஒரே பதிவாக பதிவிட்டால் Detailing இருக்காது. அதனால இத ஒரு மூணு EMI ல கட்டி முடிக்க பார்ப்போம்.😂
(அதாங்க மூணு பாகங்களாக)😂
சரி வாங்க,
Credit Card வாங்கலாமா இல்ல வேணாமான்னு முடிவு பண்ணலாம்..!🧞

#EMI #Loan #Finance #Banking
Credit Card (CC) வாங்குறதுக்கு முன்னாடி நமக்கு அடிப்படை விஷயங்களான

🔥கடன் ( Loan)
🔥வட்டி (Intrest)
🔥வட்டி விகிதம் (Intrest Rate)
🔥திரும்ப செலுத்தும் காலம்
(Pay back period)
🔥 Penalty (அபராதம்)

இது பற்றி நமக்கு ஓரளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும்.
இதெல்லாம் ஏற்கனவே நமக்கு தெரிஞ்ச விஷயம் தானேன்னு நினைப்போம்..!
"அப்புறம் ஏன் நிறைய பேர் கிரெடிட் கார்டு வாங்கி அவஸ்தைப்பட்டேன், அத தூக்கி போட்ட ன்னு சொல்றாங்க..!" ன்னு யோசிச்சிருக்கீங்களா..!
ஏன்னா இதையெல்லாம் நம்முடைய பொருளாதார சூழ்நிலையோடு பொருத்திப் பார்க்கத் தவறுகின்றோம்..!😊
Read 31 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!