Discover and read the best of Twitter Threads about #gumbalasuthuvom

Most recents (3)

தோழர்களே வெற்றிகரமாக 2 வருடம் கழித்து இந்தியா வந்தாச்சு. கும்பலா சுத்துவோம் 2 மாசத்துக்கு இந்தியால இருந்து செயல்படும். இந்தியா வந்த கதையை சிரிப்பு கலந்து பார்ப்போம்.(Thread) #Sweden #gumbalasuthuvom #tamilyoutuber
முதல் நாள்: தொடர்ந்து பனிப்பொழிவு இருப்பதால் இந்தியா பக்கம் போலாமா இல்ல இங்கேயே இருந்து கஷ்டபடவானு ஒரு நல்ல சீட்டா போது ராசா 😂😂😂
சரி இந்தியா பக்கமே போலம் என்று முடிவு செஞ்சு covid rules பற்றி பார்க்கலாம் என்று முடிவு செஞ்சா இவ்ளோ பெரிய rules சொன்னாங்க...
Read 12 tweets
Thread : என்னடா புது வகை காயாக இருக்கே சாப்பிட்டு பார்ப்போம் என்று நேற்று வாங்கினேன். பார்க்க பணைகிலங்கு போல இருந்தது. கிழங்கு வகை எல்லோருக்கும் ஒரே விலை என்று போட்டிருந்தார்கள் இந்த காயின் பெயர் கூட சரியாக தெரியவில்லை. #gumbalasuthuvom Image
கழுதை என்னவா இருந்தால் என்ன நம்ப ஊரு சமயல் முறையில் சாம்பார் செய்தேன். கிளங்கோ மெருதுவாக இருந்தது. சுவையை பார்த்தால் பணை கிழங்கு போல இல்லை. ஒரு விதத்தில் பரிட்சியாமான காய் போல தான் தோன்றியது. பச்சயாய் ஒரு சிறிதளவு வெட்டி சாப்பிட்டு பார்த்தால் கேரட் போல தான் இருந்தது. #youtuber
அடேய் எங்க ஊரில் ஆரஞ்சு கலர்ல தான்டா இருக்கும் என்னம்மா இப்படி பண்றீங்களேமமா என்று தான் தோன்றியது 😅😜 நீங்களே சொல்லுங்க கேரட் எல்லாம் நிறம் மாற்றி வைத்தால் என்ன செய்ய 🙄☺️ #tamilyoutuber #ஸ்வீடன் #அறிவோம்ஸ்வீடன் #கேரட் #carrot ImageImage
Read 3 tweets
வணக்கம் மக்களே! இந்த வீடியோவில் ஸ்வீடனின் தலை நகரமான ஸ்டோக்ஹோல்ம் நகரின் பொது போக்குவரத்தை பற்றி பகிர்ந்துள்ளோம். இந்த நகரில் பலதரப்பட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளன குறிப்பாக மெட்ரோ, புறநகர் ரயில்கள், பேருந்துகள் மற்றும் படகு சேவைகள்.நன்றி!

இது போக வெயில் காலத்தில் மட்டும் இயக்கத்தில் இருக்கும் போக்குவரத்தை பற்றியும் பகிர்ந்துள்ளோம். இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறோம். உங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவிக்கவும்.
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!