Discover and read the best of Twitter Threads about #VeluNachiyar

Most recents (2)

1.தில்லியில் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அணிவகுப்பில் வஉசி, பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதற்காக கூறப்படும் காரணம் ஏற்க முடியாதது!#RepublicDay2022
2. இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான தருணத்தில் விடுதலைக்காக போராடிய இவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறுவதே சிறப்பு. அவர்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு தெரியாது என்று கூறுவது தவறான வாதம்!#VeluNachiyar
3. வ.உ.சியின் 150 ஆவது ஆண்டு விழா இப்போது கொண்டாடப்படுகிறது. பாரதியார் உலகறிந்த கவிஞர். வேலுநாச்சியாரின் வீரத்தை அண்மையில் தான் பிரதமர் பாராட்டியிருந்தார். மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் போராட்டத்தை தொடர்ந்தவர்கள். இவற்றை விட வேறு என்ன தகுதி வேண்டும்?#Bharathiyar
Read 4 tweets
🚩#RoleModels #Thread Today was born the Bravest of Brave Rani Velu Nachiyar, known as Veeramangai(Brave woman).
Born as Princess of Ramanathapuram,TN she was married to King of Sivagangai at 16yrs &was fluent in Many languages incl English,French & Urdu 🚩1/3 #RewriteHistory
🚩2. In 1772 British East India Company along with Son of Nawab of Arcot, invaded Sivagangai. Her Husband was killed in this war.She& her daughter Vellachi lived in hiding for the next few years. Later with help from Haider Ali & Maruthu Brothers she went on war against British🚩
🚩3. In 1780 her army invaded Sivagangai & successfully defeated British army. She regained her Kingdom & was revered as the 1st Queen who fought & defeated the British. She planned the 1st recorded suicide bombing in history with her Dalit Commander-in-chief Kuyili🚩
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!