Discover and read the best of Twitter Threads about #TNRejectsEIA2020

Most recents (6)

நடுவண் அரசே!

நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய,

'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'-ஐ திரும்பப் பெறு!!! - 1/2
“Un roll” @threadreaderapp
Read 3 tweets
EIA 2020 வரைவினை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் பதாகைப் போராட்டம்
Let’s join together and say

EIA 2020 வரைவினை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் பதாகைப் போராட்டம்
Let’s join together and say - 1/2
Let’s join together #TNRejectsEIA2020 🔥🔥🔥

#EnvironmentalWing_NTK

#TNRejectsEIA2020 🔥🔥🔥

#EnvironmentalWing_NTK - 2/2
“In roll” @threadreaderapp
Read 3 tweets
#EIA2020

Environmental Impact Assessment 2020

சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு 2020 என்ற வரைவு அறிக்கையை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது.அது குறித்த த்ரேட்.விருப்பம் இருப்பின் படிக்கலாம்

முதலில் நம் நாட்டில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் உள்ள சட்டங்கள் பற்றி பார்க்கலாம் ImageImage
1974 நீர் பாதுகாப்பு சட்டம் ,1981 காற்று மாசு சட்டம்..ஆகியவை முதலில் கொண்டுவரப்பட்டன ..1984 ஆம் ஆண்டு ஏற்பட்ட போபால் விஷ வாயு கசிவுக்கு பின்பு தான் 1986இல் சுற்றுசூழல் பாதிப்பு பாதிப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது .

இத் திட்டத்தின் கீழ் இயற்கை வளங்களை பாதுகாக்கும் Image
நோக்கில் முதல் முறையாக 1994 ஆம் ஆண்டு வாக்கில் ஜனவரி 24ஆம் தேதி சுற்றுசூழல் பாதிப்பு பாதிப்பு மதிப்பீடு 1994 கொண்டுவரப்பட்டது பின்னர் இது 2006 ஆம் ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது..இந்த திட்டத்தின் நோக்கம் என்ன வென்றால் ? ...இந்திய நாட்டில் எந்த ஒரு ImageImageImage
Read 11 tweets
சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment)
2020ம் ஆண்டு தொடங்கியது முதலே கொரோனாவைத் தவிர வேறெந்த பிரச்சினையும் கண்ணுக்குத் தெரியவில்லை. இந்நிலையில், நாம் கவனிக்காமல் விட்ட ஆபத்துகளில் ஒன்றாக சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 இருக்கிறது 1/1

#TNRejectsEIA2020
கொரோனா ஊரடங்கால் உலகத்தின் சூழலியல் வெகுவாக சீரடைந்து வந்த நிலையில், இந்தியாவின் சூழலியலைக் கண்டுகொள்ளாமல், முதலீட்டை முன்னிலைப்படுத்தும் விதமான சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு வெளியாகியுள்ளது என்ற விவகாரம் பரவலாகி வருகிறது 1/2
#EIA என்றால் என்ன?

சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் வளர்ச்சித் திட்டங்களால், ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பலியாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல் சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment) ஆகும் 1/3
Read 15 tweets
வளர்ச்சி எனும் பெயரில் பேராபத்திற்கு இட்டுச்செல்லும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020ஐ திரும்ப பெறக்கோரி குரலெழுப்ப வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையுடன் கை கோர்த்து உங்கள் கருத்தினை மின்னஞ்சல் - 1/3 ImageImage
மூலமாக பதிவு செய்ய கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பைச் சொடுக்கவும். இவ்விணைப்பு உங்கள் மின்னஞ்சலின் மூலம் மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு (MoEFCC) அனுப்ப வேண்டிய மடலை உள்ளடக்கியது. மடலின் இறுதியில் தங்களது பெயரை இணைத்து அனுப்பவும் - 2/3 ImageImage
மண்ணைக் காக்கும் மகத்தான பணியில் அனைவரும் கைகோர்ப்போம்! @NaamTamilarOrg @SeemanOfficial #TNRejectsEIA2020

மின்னஞ்சல் இணைப்பு: tinyurl.com/drafteiawithdr… - 3/3 ImageImage
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!