Discover and read the best of Twitter Threads about #Shankar

Most recents (4)

ரொம்ப நாள் கழிச்சு பூவுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம் பாட்டு YouTube ல பார்த்தேன். Comment Section ல ஒரு interesting comment .

Tamil Translation :
1. பாட்டு ஆரம்ப கோரஸ் "Wo ai ni" means I love You in Mandarin (Chinese)
2. இன்னொரு கோரஸ் "Ajuba" means "Wonder / அதிசயம்" Image
3. ஈபிள் டவர்ல J-810 னு இருக்கும். அது 2000 வருடத்துக்கான Count down போல. So 2000 வருடத்துக்கு 810 நாள் இருக்குறப்ப Shooting நடந்துருக்கு exact'a 13, October 1997.

எனக்கு தான் புதுசா.. எத்தனை பேருக்கு இந்த விஷயங்கள் ஏற்கனவே தெரியும் 🤔

#jeans #Shankar
4. ஐஸ்வர்யாராய் ஒவ்வொரு நாட்டுக்கும் 2 ட்ரஸ் யூஸ் பண்ணிருப்பாங்க.

1. அந்த நாட்டின் பாரம்பரிய உடை, இன்னொன்று அப்போதைக்கு என்ன ஃபேஷன் இருந்ததோ அந்த ‌உடை.

திரும்ப ‌பாட்ட பாருங்கள் தெளிவா தெரியும்.
Read 3 tweets
#Kadhalan #ARR #Shankar #Prabudeva #SPB
காதலனுக்கு முன், ARR 12 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரோஜா, ஜென்டில்மேன், திருடா திருடா டூயட் என ஹிட்களை கொடுத்து மக்களிடையே அவர் பிரபலமடைந்து வந்தார். கல்லூரி செல்லும் மாணவர்கள், டீன் ஏஜ் பசங்க கிட்ட காதலன் பாடல்கள் அதிக வரவேற்பை
பெற்றது. அந்தப் படத்தில் பிரபுதேவாவும் நக்மாவும் புதியவர்கள். தெரிந்த முகங்கள் குஞ்சுமோகன், ஷங்கர், ARR மட்டும். அதனால் பார்வையாளர்களை கவரும் வகையில் புதிய உத்திகளை (Grand visuals, Computer graphics) அப்போது அறிமுகப்படுத்தினர். கண்ணாடியினால் செய்யப்பட்ட பேருந்து, கிராபிக்ஸில்
அசத்திய பிரபலமான முக்காப்லா பாடல். SPB பிரபுதேவா கலந்து கட்டிய காதலிக்கும் பெண்ணின் கைகள், உன்னிகிருஷ்ணன் அறிமுக பாடலான என்னவளே என மாறுபட்ட டியூன்களாக அமைந்தது. பேட்ட ராப் மெட்ராஸ் வார்த்தைகளைக் கொண்டு ஷங்கரால் எழுதப்பட்டது. பெரும்பாலான பாடல்களை வைரமுத்து எழுதி இருந்தார்.
Read 8 tweets
#சங்கர் எனும் #ரஜினி ரசிகன் [ Part 1]
#Thalaivar #Rajinikanth Reference in Sooriyan Movie

சூரியன் சங்கர் அசிஸ்டன்ட் டைரக்டரா வேல செஞ்ச படம்
படத்தோட இயக்குனர் பவித்ரன் ஆனா இந்த காட்சிக்கு சொந்தகாரர் #சங்கர் 😊

#சங்கர் எனும் #ரஜினி ரசிகன்
[ Part 2 ]
#Superstar #Rajinikanth Refrence in #Gentleman Movie

இயக்குனர் சங்கர் தன்னோட முதல் படத்தையே [ஜென்டில்மேன்] #தலைவர் #ரஜினிகாந்த வெச்சு எடுக்கிறதா தான் இருந்தது ஆனா #தலைவர் பல மொழிகள் ல பிசியா நடிச்சுட்டு இருந்ததனால கத பிடிச்சும் தலைவரால நடிக்க முடியாம போச்சு
Read 31 tweets
Remembering #NaMuthukumar - A THREAD

25 songs that best describe the genius of Na Muthukumar

Facing an unenviable task of picking 25 songs from his outstanding work, we have designed five categories and listed five remarkable songs in each category.

#HBDNaMuthukumar
Remembering #NaMuthukumar

It is not just romance that is best described by poetry.

What about the bond between parents and their children?

What about the relationships that can't quite be boxed?

Na Muthukumar had the answers

#HBDNaMuthukumar (2/n)
Remembering #NaMuthukumar

Is affection ever unconditional? Can we put a price on love... ever?

'Iru Nenjam saerndhu pesida ulagil baashaigal edhuvum thevayillai...' - Aanandha Yaazhai from #Ram-#YuvanShankarRaja's #Thangameengal

#HBDNaMuthukumar (3/n)
Read 32 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!