Discover and read the best of Twitter Threads about #JusticeforJayapriya

Most recents (2)

நினைவிலிருந்து அகல மறுக்கிறது,7 வயது பிஞ்சின் சிரிப்பு.ஒரு குழந்தையை வன்புணரச்சிக்கு ஆளாக்கும் மன நிலை எத்தகையது?கொடூரமான,சைக்கோ தனமான அந்த மன நிலையை இன்னும் எத்தனை காலத்துக்கு சகித்துக் கொண்டிருக்க போகிறோம்? பிரச்னை அந்த ஒரு குற்றவாளி யிடம் மட்டும் இல்லை. சமூகத்தில் இருக்கிறது.
பெண்களை பாலியல் ரீதயாக, அதிகாரம் செலுத்த ஒரு பொருளாக பார்க்காத வரையில் இதற்கு தீர்வு இல்லை.
இரண்டு பெண் குழந்தைகளின் தகப்பன். அவர்கள் விரும்பும் வகையில் வளர வேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால் இந்த சமூகம் என்னை அச்சுறுத்தி கொண்டே இருக்கிறது.
இந்த சீழ் பிடித்த சமூகத்தின் ஒரு அங்கமாக என் பிள்ளைகளை உச்சி முகர்ந்து மானசீகமாக மன்னிப்பு கேட்கிறேன். காலம் அவர்களது கனவுகளின் வேர்களில் தீ மூட்டாமல் இருக்கட்டும்.

#JusticeforJayapriya
Read 3 tweets
மரணதண்டனை விதித்தால் பாலியல் குற்றங்கள் நடக்காது என்று நம்புவது சரியா? கோவையில் இப்படி ஒரு குற்றவாளியை போலிசே சுட்டுக் கொன்றது நாம் அறிந்ததே. அதற்கு பிறகு கொடூரங்கள் நடக்கவில்லையா என்ன?
பெண்ணை காமப்பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணின் மனநிலை மாற்றம் பெர வேண்டும்
#JusticeforJayapriya
#JusticeForJayarajandBennicks என்று போராடிக்கொண்டிருந்த நாம், இப்பொழுது மீண்டும் என்கவுண்டர் கேட்கிறோம். சட்டத்தை நம் வசதிக்கு வளைக்க நினைப்பதே ஒரு குற்றம்தான். கொலைக்கு தண்டனை கொலை என்பது கண்டிப்பாக தீர்வல்ல. இதன் #RootCause என்னவென்று ஆராய வேண்டும். பயத்தை விதைப்பது தீர்வல்ல
ஜெயராஜ் பென்னிக்சை கொன்றவர்களுக்கும், ஜெயப்பிரியாவை கொன்றவர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் ஏன் இந்த கொடூரங்களை செய்தனர்? Becos they can. அவர்களால் முடியும். அதனால் செய்தனர். போலிசுக்கு சாமானியனும், சைக்கோபாத்துகளுக்கு ஒரு 7வயது குழந்தையும் easy prey.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!