Discover and read the best of Twitter Threads about #திருமணம்

Most recents (6)

#இராமாயணம்_சொல்லும்_ #ஜாதி_ஆணவம் !

ராமாயண ராமனிடம் பெரிதும் தலை தூக்குவது அவரவர் #ஜாதியும்_ஜாதிப்_பிரிவுகளுமே!

#ராமன்_காட்டுக்கு போகும் போது தன் செல்வங்களையும் பசுக்களையும் எல்லாம் கொண்டு வாருங்கள், அவைகளை நான் #பிராமணர்களுக்கு தானமாக கொடுத்தால் நமக்கு புண்ணியம் என்கிறான்!
#சீதையும் காட்டுக்கு செல்லும் போதும் தன் நகைகளையும் பிராமணர்களுக்கு தானம் கொடுத்தால் அது தான் நமக்கு #புண்ணியம்_என்கிறாள் !!

ராமனிடம், சூர்ப்பனகை தன்னை திருமணம் செய்து கொள் என்று கேட்கும் போது நீ வேறு ஜாதி நான் வேறு ஜாதி ! நாம் எப்படி #திருமணம் செய்வது என்கிறான் !!
தாடகையின் மகனை லக்குமணன் கொன்று விட்டு இந்த பாவத்தை எப்படி தீர்ப்பேன் என்று புலம்பும் போது ராமன் அவனிடம், நீ #சூத்திரனைத்_தானே_கொன்றாய், அதனால்
ஒன்றும் #பாவமில்லை ! கவலையை விடு என்கிறான்!!

#சம்பூகன் என்ற வேடன் தவம் செய்தான் என்பதற்காக அவனை வெட்டிக் கொலை செய்கிறான் #ராமன் !!
Read 4 tweets
#AkshayaTritiya2022 #அட்சயதிரிதியை2022
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவார்கள் என்ற தகவலைத் தவிர பெரியளவில் இந்நாளை பற்றி பலரும் தெரிந்து கொள்ளவில்லை. அட்சய திருதியை குறித்து 60 விஷயங்களை இங்கு காண்போம். அட்சய திருதியையின் முக்கியத்துவத்தை, பெருமைகளை பவிஷ்யோத்தர புராணம்
விவரிக்கிறது. அட்சய திருதியை எனும் அற்புத நாள் சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாள், ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய உன்னத நாளாகும். அட்சய திருதியை. இந்தாண்டு மே 3ம் தேதி வருகிறது.
1. அட்சய திருதியை தினத்தன்று தான் #கிருதயுகம்
பிறந்தது.
2. #கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
3. வனவாச காலத்தில் #பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
4. அட்சய திருதியை நாளில் தான் #மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
5. அட்சய திருதியை #ஐஸ்வர்யங்களை அள்ளி தரும்
Read 32 tweets
கணவன் இறந்த உடன் மனைவி #உடன்கட்டை ஏறவேண்டும் என்பதை ஒழித்த போது இந்துக்களின் மனம் புண்பட்டது.

#குழந்தை திருமணத்தை தடை செய்யப்பட்டபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.

இந்துக்களிலேயே வேறு வேறு சாதியை சேர்ந்தோர் #திருமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டது.
இளம் விதவைப்பெண்கள் #மறுமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டது.

குறிப்பிட்ட சமூகத்துப் பெண்கள் #மாராப்பு சேலையை அணியும் உரிமையை பெற்றபோதும்
இந்துக்களின் மனது புண்பட்டது.

#தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்லலாம் என்ற உரிமையை பெற்றபோதும் இந்துக்களின் மனது புண்பட்டது.
பன்றி, மாடு, ஆடு குளிக்கும் ஆறு, குளத்தில் மனிதன் குளிக்க கூடாது என்கிற #காட்டுமிராண்டி தனத்தை மீறி பொதுமக்கள் நீராட உரிமை பெற்றபோதும் இந்துக்கள் மனது புண்பட்டது.

பெரும்பான்மை இந்துக்களுக்கு #கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் கொடுத்தபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.
Read 4 tweets
மதம் - #திராவிடம்
கடவுள் - #ராம்சாமி நாயக்கர் எனும் (பெரியார்)
தலைமை அர்ச்சகர் - #கி.வீரமணி
திராவிட மடாதிபதிகள் - #அண்ணா,#கருணாநிதி
பக்தர்கள் - திராவிட #உபிஸ்கள்

திராவிட மதம் பரப்பும் முறை..

*கடவுளை மற மனிதனைநினை, பகுத்தறிவு,பெண்விடுதலை, சாதிஒழிப்பு
திராவிட மதத்தில் சேர வேண்டுமானால் தேவையான தகுதிகள்..

*கடவுள் இல்லை ஆனால் #ராம்சாமி இருக்கிறான்.

*கடவுள் சிலைக்கு மாலையிடாதே ஆனால் ராம்சாமி சிலைக்கு #மாலையிடு.

*வேறு எந்த புத்தகங்களையும் படிக்காதே கடவுள் ராம்சாமி எழுதியதை மட்டும் #படி
*இறந்த ராம்சாமி சிலையருகே நின்று #பெரியார் வாழ்க என கோசம் எழுப்பு.

*பெண்விடுதலை பேசிக்கொண்டே #EMI கட்டுவதற்கு தகுதியை வளர்த்து கொள்.

*மதக்கடவுள்களை தைரியமாக #விமர்சி அதே நேரம் கடவுள் ராம்சாமியை பிறர் விமர்சித்தால் குரல்வளையை கடித்துவிடு.
Read 9 tweets
#தொல்லியல்நூல்

தமிழர் திருமணம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1985

இந்நூல் பத்துப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது!

முதல் நிலையில் தமிழர் யார், வாழ்ந்த இடம், பழக்கவழக்கங்கள் ஆகியன குறித்து மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது!

#பதிவிறக்கம்📥 bit.ly/2LRHMAb
பின்னர் #திருமணம் என்ற சொல்லுக்குப் பல அறிஞர்கள் கூறும் விளக்கங்கள் தரப்பட்டு, அச்சொல்லுக்கு வழங்கும் வேறு பெயர்கள், மணப் பொருத்தம், வயது, திருமணம் நடைபெறுமிடம், காலம், பொழுது என்பவை இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன!
#தொல்காப்பியம் காட்டும் திருமண முறையில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர் மேற்கொண்ட களவுமணம், கற்புமணம் விளக்கப்பட்டு, பலர் அறியத் திருமணம் நடைபெற்ற காரணம் என்ன என்பது கூறப்பட்டு, அவற்றுடன் எண்வகை ஆரியமணம் எவை என்பதன் விளக்கமும் இடம்பெற்றுள்ளது!
Read 12 tweets
👉🏿Age of Consent Act, 1891 என்றால் என்ன?
🖐🏿12 வயதுக்கு உட்பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்முறை என்று ஆங்கிலேய அரசு சட்டம் கொண்டு வந்த சட்டம்
🖐🏿திருமண வயதை அல்ல, உடலுறவில் ஈடுபடுவதற்கான வயதைத் தான் அரசு உயர்த்தியிருந்தது
#பண்பாடு #கலாச்சாரம்
👉🏿ஏன் அந்த சட்டம்?
🖐🏿1889-ம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த புலோமினி என்ற 11 வயது சிறுமியுடன் அவளது 31 வயது கணவன் உடலுறவில் ஈடுபட்டு கொலை செய்தான்

#பண்பாடு #கலாச்சாரம்
👉🏿யார் இந்த சட்டத்தை எதிர்த்தது?
🖐🏿"சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று முழங்கிய #திலகர்

👉🏿ஏன் எதிர்த்தார்?
🖐🏿இந்து மதத்தின் அடிப்படை 🤪கூறுகளில் கைவைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை

#பண்பாடு #கலாச்சாரம்
Read 35 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!