Discover and read the best of Twitter Threads about #தனித்துவம்_வாய்ந்த_படிப்புகள்

Most recents (5)

#கல்வி - 30

#தனித்துவம்_வாய்ந்த_படிப்புகள்

எத்திக்கல் ஹேக்கர்ஸ் ( Ethical Hackers)

படிப்பை முடித்து விட்டு அடுத்ததாக என்ன படிக்கலாம் என்று காத்துகொண்டிருக்கும் இளைஞர்கள் “ஹேக்கிங்” படிப்பை தேர்வு செய்யலாம். இது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும்

#ஒன்றியஉயிரினங்கள்
என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், ஆன்லைன் வங்கி, போன்றவற்றிற்கு முக்கியமான ஒன்று பாஸ்வோர்ட். இன்று உலகளவில் பாஸ்வேர்ட் ஹேக்கிங் என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது பெருகி வரும் சைபர்
குற்றங்களை தடுப்பதற்கு வல்லுனர்கள் குறைவாக தான் உள்ளனர்.சைபர் குற்றங்களை தடுக்கும் வல்லுனர்களை உருவாக்கும் படிப்பு தான் இன்டெர்நெட் செக்யூரிட்டி என்று அறியப்படும் ‘எத்திக்கல் ஹேக்கிங்’. இளைஞர்கள் மத்தியில் எத்திக்கல் ஹேக்கிங் தொடர்பான படிப்புகளுக்கு தொடர்ந்து ஆர்வம் அதிகரித்து
Read 15 tweets
#கல்வி - 29
#தனித்துவம்_வாய்ந்த_படிப்புகள்

கிரிமினாலஜி (Criminology)

மருத்துவம், பொறியியல் எனக் குறிப்பிட்ட சில படிப்புகளையே நம் மாணவர்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வளமான வாழ்வையும் நல்ல வேலைவாய்ப்பையும் அளிக்கும் எவ்வளவோ
#ஒன்றியஉயிரினங்கள்
படிப்புகள் படிக்க ஆளில்லாமல் காத்திருக்கின்றன. அந்த வரிசையில் மிக முக்கியமானவை குற்றவியல் (Criminology) மற்றும் தடயவியல் (Forensic Science) பட்டப்படிப்புகள்.

‘‘கிரிமினாலஜி என்பது சமுதாயத்தில் நடக்கும் குற்றங்கள், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வது, அது பற்றிய
சமூக நிலைப்பாடு, தவறு செய்பவர்களை சீர்திருத்துவது போன்ற விஷயங்களை போதிக்கும் பாடப்பிரிவு’’ என்கிறார் முன்னாள் காவல்துறை இயக்குனரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவருமான ஆர். நட்ராஜ்.

‘‘கிரிமினாலஜி படிக்கும் பட்டதாரிகள் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள்,
Read 25 tweets
#கல்வி - 28
#தனித்துவம்_வாய்ந்த_படிப்புகள்

மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங்
Metallurgical Engineering

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் என்று வழக்கமான பொறியியல் படிப்புகளை படித்து விட்டு வேலையில்லை என சொல்லிவரும் இளைய சமுதாயம்

#ஒன்றியஉயிரினங்கள்
இதைத் தவிர்த்து, சில வித்தியாசமான அனுபவங்களை வழங்கும், இன்ஜினீயரிங் படிப்புகளை தேர்வு செய்ய தயங்குவது ஏன்?

இந்த வகையான படிப்புகள் குறித்து அதிகப்படியான மாணவர்களுக்கு தெரிவது இல்லை என்பதும் ஒரு காரணம். அந்த வகையில் இன்று மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் பற்றி பார்க்கலாம்.
தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகளின் பட்டியல்:
1. அரசு பொறியியல் கல்லூரி- சேலம் கருப்பூர்
2. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி-கோவை 3. கிண்டி பொறியியல் கல்லூரி- சென்னை
4. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஐடி)- திருச்சிராப்பள்ளி
Read 17 tweets
#கல்வி - 27
#தனித்துவம்_வாய்ந்த_படிப்புகள்

சர்வேயர் மற்றும் ஜியோ இன்பர்மேசன் படிப்புகள்
Surveyor and Geo Information courses

அரசுத் துறையிலும், தனியார் நிறுவனங்களிலும் எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுத் தரக் கூடிய டிப்ளமோ படிப்புகளில் சர்வேயர் மற்றும்

#ஒன்றியஉயிரினங்கள்
ஜியோ இன்பர்மேசன் படிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். இவை சராசரி மாணவர்களுக்கு ஏற்ற டிப்ளமோ படிப்புகளாகும். பட்டப்படிப்பாக படிக்கும் வாய்ப்பும் உள்ளது.10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு படித்து முடித்ததும் சராசரி மாணவர்கள் குறுகிய காலத்தில் படித்து
நல்ல வேலைக்குச் செல்ல விரும்புபவார்கள். அவர்களின் சிந்தனையில் முதலில் தோன்றுவது ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளாகும். பாலிடெக்னிக் முடித்ததும் பணியில் இருந்துகொண்டு பி.இ. என்ஜினீயரிங் படிப்பை பகுதி நேரமாக படித்து பணியில் இருக்கும் துறையில் பதவி உயர்வு பெறுபவர்கள் ஏராளம்.
Read 10 tweets
#கல்வி - 26
#தனித்துவம்_வாய்ந்த_படிப்புகள்

சட்டப் படிப்புகள் (LAW COURSES)

தெளிவான அருமையான கருத்துகளோடு பேசுபவர்களைப் பார்த்து, பொதுவாக “இவன் என்ன சட்டம் பேசுகிறான்?” என்று சொல்வது வழக்கம். ஒருவர் தனது கருத்துள்ள பேச்சில் -

#ஒன்றியஉயிரினங்கள்
நெறிமுறைகளை கடைபிடித்து பேசினால் அவரை ‘சட்டம் தெரிந்தவர்’ என்று மரியாதை செய்கிறார்கள். இதனால்தான், சட்டத்தை முறையாகப் படித்து பேசுபவர்களுக்கு இந்த சமூகம் முறையான மரியாதையை வழங்குகிறது.

‘இந்தியாவின் தந்தை’ என அழைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகள் சட்டம் படித்தவர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முறையாக சட்டக் கல்வி பயின்றவர். ‘சட்டமேதை’ என அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்வியை நன்கு கற்றுணர்ந்து சட்டம் இயற்றும் அளவுக்கு புகழ் பெற்றவர் ஆவார். முறையாக சட்டம் பயின்று அரசியலில் நுழைந்தவர்களும் பெருமை பெற்றிருக்கிறார்கள். எந்த
Read 31 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!