Discover and read the best of Twitter Threads about #கள்ளக்குறிச்சி

Most recents (5)

#கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாக விசாரணை அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம்

விரைவாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி சதிஷ்குமார்

இந்த விவகாரம் தொடர்பாக ஊடக விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட பிறகும் சில மின்னனு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் குறித்து நிபுணத்துவம் இல்லாத நபர்களிடம் நேர்காணல் எடுத்து ஒளிபரப்பப்படுவதாக கூறியுள்ளார்.
நீதிபதி சத்திஷ்குமார்

ஜிப்மர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகும் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் சிலர் இரண்டு பிரத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
Read 5 tweets
மந்திரச் சடங்குகள்....!

மந்திரச் சடங்குகள் ஆதிகாலத்திலிருந்து மனிதனால் நம்பிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.

இதைப்போன்று செய்தல் என்ற நெறியில் அது நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில், மந்திரச் சடங்குகள் தொல்மனிதனால் பண்டு மேற்கொள்ளப்பட்டது.
தொல்குடி மாந்தர் நிறையா வாழ்க்கை நிலையிலிருந்த காரணத்தாலும், உற்பத்தி உத்திகள் அறியப்படாத நிலையில் இருந்ததாலும், உற்பத்தி நிறைவு வேண்டி மந்திரச் சடங்குகளைத் தொடங்கினர்.

வேட்டை மேற்கொள்ளும் மனிதனுக்கு வேட்டை கிட்டாவிடில் இனக்குழு மக்கள் அனைவரும் பட்டினியால் வாடுவர்.
இதனால் பழங்காலத்தில் வேட்டையில் நல்ல மிருகங்கள் கிடைக்கவும், பயிர் உற்பத்திப் பெருகவும் தொல்குடி மக்கள் நம்பிக்கையின் பேரில் மந்திரச் சடங்குகளைச் செய்தனர்.

மந்திரச்சடங்குகளைத் தொத்து மந்திரம், ஒத்த மந்திரம் என வகைப்படுத்துவர். இருப்பினும் இவ்விரண்டுமே ஒத்துணர்வு மந்திரம் எனலாம்
Read 19 tweets
@Indiametdept-GFS Modelன் படி, தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

(தமிழ்நாடு தற்போது Orange Alert⚠️-ல் வைக்கப்பட்டுள்ளது) 1/6

@DonUpdates_in | #WeatherUpdate
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் பட்சத்தில், தமிழகத்திற்கு Red Alert⚠️ விடுக்கப்படும்.

அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்பகுதிக்கு வரும் என IMD-GFS Model தெரிவிக்கிறது. (2/6)

#WeatherForecast | #Puducherryrains
அப்படி வரும் பட்சத்தில், தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் நாகை முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் 10, 11 தேதிகளில் பரவலாக கனமழை பெய்யும். (3/6)

#TamilNaduRains | #IMDChennai
Read 6 tweets
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, இன்று 30-09-2021 #கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் - 1/3
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, இன்று 30-09-2021 #கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் - 2/3
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, இன்று 30-09-2021 #கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் - 3/3
Read 4 tweets
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்🙏

இன்று #கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது

💪நாம்
தமிழர்🐅 - 1/5
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்🙏

இன்று #கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது

💪நாம்
தமிழர்🐅 - 2/5
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்🙏

இன்று #கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது

💪நாம்
தமிழர்🐅 - 3/5
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!