Discover and read the best of Twitter Threads about #கள்

Most recents (3)

சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 7). #வெப்பர், #வேரி, #கந்தாரம்

#வெப்பர் - வீரன் ஒருவன் அதிரல் எனும் புனலிக்கொடியின் மலரைத் தலைமுடியில் சூடிக்கொண்டு, புலியன் கண் போன்ற நிறத்தையுடைய மதுவை (வெப்பர்) ஓரிருமுறை மாந்தியப் பின்னர் பசுவைக் கவர்ந்து சென்றோரிடம் போரிட்டு மீட்டான்
#வேரி - மலைநாடன் 'வல்வில் ஓரி' வேட்டையில் கொன்ற மான் தசைப் புழுக்கையும் பசுவின் நெய்யுருக்குப் போல் மதுவையும்,

தன் மலையில் உண்டாகிய குற்றமில்லாத நல்ல பொன்னையும் மணிகளையும், கொல்லிப் பொருநனுக்குத் தந்தான்.
#பாண் சமூகத்தார் தன்னை நாடி வந்தபோது, வல்வில் ஓரிக்கு #வேரி எனும் மதுவைத் தந்து மகிழ்வித்தான் என்பதை மேற்காணும் #புறநானூறு வழி அறிகிறோம்.

#கந்தாரம் - #புறநானூறு வெட்சித் திணைப் பாடல் ஒன்று (258) #கந்தாரம் எனும் #கள் வகையைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
Read 5 tweets
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 1). #கள்

பண்டைத் தமிழர் வாழ்வியலில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வகையான #மதுபானங்கள் குடிக்கும் வழக்கம், நீண்ட நெடுங்காலமாக இருந்துள்ளது.

சங்க இலக்கியங்களில், #கள்ளுண்ணுதல் பற்றிய குறிப்புகள் பரந்து கிடக்கின்றன.
நாம் இன்று காப்பி, தேநீர் குடிப்பதுபோலச் சங்க காலத்தில் #மது எல்லோராலும் விரும்பிக் குடிக்கப்பட்ட பானமாக இருந்துள்ளது.

அன்றாட உணவின் ஒரு பகுதியாகவும், முக்கியமான உணவுப் பண்டமாகவும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
மது வகைகள் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களைத் தொகுத்துப் பார்க்கும்போது,

அது தேனிலும், தினையிலும், பனையிலும், பழத்திலும், அரிசியிலும் செய்யப்பட்டதைக் காணமுடிகிறது.

சங்க காலத்தில் #மது பல்வேறு பெயர்களில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
Read 31 tweets
#கள் மது அல்ல மருந்து எங்கள் பாரம்பரியம் என கொண்டாடும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் திரைப்படம்

கடந்த வாரம் வெளியாகி ₹100 கோடி வசூலை தாண்டி ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ஆந்திர திரையுலகின் ரசிகர்களால் வெறித்தனமாக கொண்டாடப்படும் #Nandamuri_Balakrishna நடித்த - 1/3
சாராயக்கடைகளுக்கு மாற்றி மாற்றி மெனக்கெட்டு விளம்பரம் செய்யும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுக்கு இதெல்லாம் தெரியாது.

அனைத்து மாநிலங்களிலும் கள்ளுக்கு அனுமதி இருக்க தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு தடை போட்டு பனையேறிகளின் கை விரல்கள் கால் முட்டிகள் உடைக்கப்பட்டு தொழில் கருவிகள் - 2/3
நாசம் செய்யப்பட்டு கள்ளச்சாராய வழக்குகள் போட்டு 20லட்சம் பனையேறிகளின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய அவலம் நடக்கிறது

ஜனவரி முதல் பனை சீசன் தொடங்க இருக்கும் சூழலில் தமிழக அரசு எதிர்கட்சியாக இருந்தபோது எதிர்த்த டாஸ்மாக்கை மூடி உடலுக்கு மருந்தாக இருக்கும் கள்ளை அனுமதிக்க வேண்டும் - 3/3
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!