Discover and read the best of Twitter Threads about #எடப்பாடி

Most recents (4)

#கொங்குநாடு காலத்தின் கட்டாயம், கடந்த 60 வருட திராவிட அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மண்டலம். திரு #எடப்பாடி அவர்கள் முதல்வரான பிறகு தான் நம் பிரதமர் திரு #மோடி யின் துணையுடன் சிலபல நீண்ட நாள் கோரிக்கைகளான உக்கடம், மேட்டுப்பாளையம் & சிங்காநல்லூர் மேம்பாலங்கள்; ~1/n
அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் என சிறிதேனும் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன, இவையெல்லாம் பல வருட ஏக்கங்கள். மாநில வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 45% பங்களிப்புத் தரும் பிரதேசம் இப்படி புறக்கணிக்கப்படுவது அநேகமாக இந்தியாவிலேயே #கொங்கு மட்டும் தான் ~2/n
உதாரணத்திற்கு மஹாராஷ்டிராவின் #புனே ஒட்டின பிரதேசம், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் #விசாகப்பட்டிணம் ஒட்டின பிரதேசம் என பார்த்தால் அங்கு அரசுகள் செயல்படுத்திய திட்டங்களுக்கு முன் கொங்கு பெற்ற திட்டங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. #திராவிட அரசுகள் சென்னையை விரிவாக்கிக் கொண்டு ~3/n
Read 8 tweets
#கூட்டிக்கொடுத்த_தொகுதிகள்

பாஜக #அண்ணாமலை தொகுதியில் திமுக வேலை செய்யவில்லை என்ற திமுகவின் போதகர் ஜெகத்கஸ்பர் வெளியிட்டிருந்த காணொளியை நான் பதிவிட்டு இருந்தேன் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

அது ஏதோ ஒரே ஒரு தொகுதி என்று ஏமார்ந்து கடந்து விட வேண்டாம் - 1/12
தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த தொகுதிகளையும் கணக்கில் எடுங்கள். அதில் பிரபலங்களாக இருப்பவர்கள் தொகுதிகளை மட்டும் பாருங்கள். அப்போது இந்த கூட்டிக் கொடுக்கும் ஜனநாயக முறை உங்களுக்கு புரியும்.

#எடப்பாடி நிற்கும் இடத்தில் எடப்பாடி எதிர்த்து திமுக வலுவான - 2/12
ஆளை நிறுத்தி இருக்காது.

அதேபோல #உதயநிதி ஸ்டாலின் நிற்கும் இடத்தில் அவனை எதிர்த்து வலுவான நபரை அதிமுக நிறுத்தி இருக்காது.

இதுபோல அதிமுகவின் பல தொகுதிகளில். அதாவது பாஜகவின் ஸ்மார்ட் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு இன்றைய பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நபர்களின் - 3/12
Read 13 tweets
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிலம் கையகப்படுத்த விவசாயிகளிடம் கருத்துகேட்க வேண்டியதில்லை என்று விவசாயிகளின் நலனுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒப்பந்த சாகுபடி சட்டம் என்கிற பெயரில் ஒரு புதிய சட்டத்தை #எடப்பாடி அரசு நிறைவேற்றி இருக்கிறது 1/n
மத்திய பாஜக அரசு உள்நோக்கத்தோடு நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்னதாகவே தமிழக சட்டப்பேரவையைச் சோதனைக் களமாகப் பயன்படுத்தி உள்ளதோ என்கிற சந்தேகம் வலுவாக எழுகிறது! 2/n
தமிழ்நாட்டில் நகர விரிவாக்கத் திட்டங்கள், ஊரக விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான விளை நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நில உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்கவோ அனுமதி பெறவோ தேவையில்லை என்கிற ஒரு அவசரச் சட்டத்தையும் தற்போது தமிழக அரசு நிறைவேற்றி இருக்கிறது. 3/n
Read 3 tweets
பத்திரிக்கையாளர் #நக்கீரன்கோபால் கைது செய்யப்பட்டிருப்பதை #மே17இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தியாவிலுள்ள பத்திரிக்கையாளர்களும், ஜனநாயக சக்திகளும் பாசிசத்தினை எதிர்த்திட ஒன்றிணைந்து நிற்க வேண்டிய மிக முக்கியமான தேவை எழுந்துள்ளது.

#NakkeeranGopal #நக்கீரன் @nakkheeranweb

1/6 Image
பேரா.#நிர்மலாதேவி-ஆளுநர் #பன்வாரிலால் குறித்து கட்டுரை வெளியிட்டதற்காக #ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகார் மற்றும் அழுத்தத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. புனே செல்வதற்காக விமான நிலையம் சென்ற #நக்கீரன்கோபால் அவர்களை அங்கேயே கைது செய்திருக்கிறார்கள்.

2/6
ஜனநாயகம் எத்தனை மோசமாக சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாக #நக்கீரன் கோபால் கைது இருக்கிறது. மிக மோசமான அடக்குமுறைகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் ஏவப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மோடியை எதிர்த்துப் பேசும் அனைவர்...

3/6
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!