Discover and read the best of Twitter Threads about #இளையராஜா

Most recents (7)

#RagavQuizzes
41.
#தேவ_பாடல்கள் 5
பதில் DM செய்க.

அ..வா..எ..பா..
கா..க..பா..
தே..வ..
தேவ....கா...ஓ..
அ..பா..எ..பா..
பா..பா..எ..பா..ஆ..
பா..பா..அ..கே..

சொல்களின் முதலெழுத்துமட்டும் வைத்துப் பாடலைக் கண்டுபிடியுங்கள்.

#இசைப்புதிர் #இளையராஜா
@ShaliniJKA
👏👏👏🎖️🏅
இன்றைய முதல் பதில்
வாழ்த்துகள்.
@itzyeoshin
👏👏👏🎖️🏅
Read 4 tweets
#RagavQuizzes
40.
#தேவ_பாடல்கள் 4
பதில்கள் DM செய்க.

தே..தே..நீ..எ..தே..
தே..நீ..பா..நா..மீ..
தே..தே..நீ..எ..தே..
தே..நீ..பா..நா..மீ..
தேவ..தே..இ..
நா..ஒ..தே..பா..

தே..பூ..ம..
தே..தே..மூ...

சொல்களின் முதலெழுத்துமட்டும் வைத்துப் பாடலைக் கண்டுபிடியுங்கள்.

#இசைப்புதிர் #இளையராஜா
@nilaakaalam
👏👏👏🎖️🏅
இன்றைய முதல் பதில்
உங்களின் முதல் பங்கேற்பு.🙏💐
வாழ்த்துகள்
@macchu_offcl
👏👏👏🎖️🏅
Read 8 tweets
#RagavQuizzes
39.
#தேவ_பாடல்கள் 3
பதில்கள் DM செய்க.

பா..பூ..அ..தே..தே..
பா..பூ..அ..தே..தே..

வ..கா..தே..வ..ஓ..
ம..ரா..பா..வ..ஓ...

வரிகளில் வரும் சொல்களின் முதலெழுத்துமட்டும் வைத்துப் பாடலைக் கண்டுபிடியுங்கள்.

#இசைப்புதிர் #இளையராஜா
@sankariofficial
👏👏👏🏅🎖️
இன்றைய முதல் பதில்
@spiritofdwest
👏👏👏🎖️🏅
Read 5 tweets
#90ஸ்_கிட்ஸ் 😂 #90sKids 😂
🚦 Signalல Green விழுந்ததும்,Start ஆகாம மக்கர் பண்ற வண்டிய, முன்னாடி நிக்கும் வண்டியும், பின்னாடி வர்ற வண்டியும் கண்டுக்காம OverTake பண்ணிட்டு போய்கிட்டே இருக்கும்😂அது மாதிரி நமக்கு முந்தைய தலைமுறையும், அடுத்த தலைமுறையும் நம்மள கண்டுக்காம OverTake... Image
... பண்ணிட்டு போய்கிட்டே இருக்கும் போது, மக்கர் பன்ற வண்டி கிட்ட "லக்ஷ்மி ஸ்டார்ட் ஆயிடுன்னு"🤨போராடிட்டு இருக்காம வண்டிய தள்ளிட்டு போய் ஒரு ஓரமா நிழல்ல நிப்பாட்டிடு,பக்கத்துல ஒரு நல்ல டீக்கடையா பார்த்து டீ சொல்ற அந்த நிதானமும், பக்குவமும் இருக்கே, அது தாங்க 90s Kids. 😂😂 Image
அது மட்டுமில்ல,
இந்த உலகத்துல 🌍 எங்கயோ ஒரு மூலையில நடக்குற அநியாயங்களை பார்த்துட்டு அல்லது கேள்விபட்டு, அதை Whatsapp, Face Book ல Statusஆ வைச்சாலோ, அல்லது Twitterல ஒரு Tweetஆ தட்டிவிட்டாலோ, அந்த அநியாயங்கள் எல்லாம் மாறிடும் ன்னு ரொம்ப அப்பாவி தனமாக நம்புறவனும் கூட ...! 🤭 Image
Read 16 tweets
#இசைஞானி #இளையராஜா
தனது இசை வாழ்வில் இது வரை ஏறக்குறைய 7000 ஆயிரம் பாடல்களுக்கு தந்திருக்கிறார் !

இதை, ஏதோ "ஏழாயிரம் கத்திரிக்காய்களை விளைவித்திருக்கிறார்…” என்பது போல ஒரு கணக்காக, சர்வ சாதாரணமான செய்தி போல வாசித்துக் கடந்துவிட முடியாது !
அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல.

யோசித்துப் பாருங்கள்…

7000 ஆயிரம் பாடல்கள் என்றால்…..

7000 பல்லவிகள் மற்றும் 7000 சரணங்கள் !

மேலும், ஒரு பாடலுக்கு மூன்று பிஜிஎம் (Back Ground Music) என்னும் கணக்கில்… 21 ஆயிரம் விதவிதமான இசைக் கோர்வைகள் !
பாடல்களுக்கு இடையிடையே வரும் இசைக் கோர்வைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் , புதுமையாகவும் இருந்தாக வேண்டும். இல்லையென்றால், சலித்து விடக் கூடும்.

ஆம்,

அப்போது வாரத்துக்கு ஒரு பாடல் என்னும் கணக்கில் இளையராஜா தன் படைப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார் !
Read 9 tweets
#Thread

34 வருடங்களுங்கு வந்த படம்.. என்னை பொறுத்தமட்டில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று.. #ஆண்_பாவம் #TamilCultClassicMovie

திரைக்கதை, நடிப்பு, நகைச்சுவை, பாடல்கள், குறிப்பாக பிண்ணனி இசை என்று அனைத்துமே சிறப்பாக அமைந்த படம்..
படத்தின் ஆரம்பமே அமர்க்களமான மண்ணின் இசை மணத்தோடு.. நாட்டார் தெய்வ வழிபாடுடன்..

படத்தின் ஆரம்பத்தில் தொடங்கிய இந்த துள்ளல் படம் முடிகின்ற வரை தொடரும்..

#பறையிசை
சாமி கும்பட்ட உடனே பஞ்சாயத்து சீன்.. ஏதோ சீரியசா இருக்கும்னு பாத்தா.. 😂😂😂

// கெலருன குப்பைய கெலறாம புதுசா ஏதாவது கெலரு //

// ரெண்டு நாள் அவகாசம் கொடுங்க என் புருசன கேட்டு சொல்றேன் //
Read 25 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!