Discover and read the best of Twitter Threads about #அடிமைஅதிமுக

Most recents (3)

#செங்கோல் கருங்கல், யார் திறந்து வைப்பது போன்ற விவாதங்களுக்கு நடுவில், ஒரு கொடுஞ்செய்தி முகத்தை மறைத்துக்கொண்டு நழுவிச் செல்கிறது..
புதிய நாடாளுமன்ற மக்களவையில்
'எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு' 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன..
அது என்ன எதிர்காலத்தேவை..? Image
543 என்கிற எண்ணிக்கை 888-டாக மாற வேண்டிய தேவையென்ன..?
அதாகப்பட்டது மக்கள் தொகை அதிகரிப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகப் போகின்றனவாம்..
தென்னிந்தியாவில் பெரும்பாலும் குடும்பக்கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது..
ஒப்பீட்டளவில் வடக்கின் அளவுக்கு தெற்கில் மக்கள்தொகை அதிகரிப்பு சதவிகிதம் குறைவு.
அதாவது இப்போதுள்ள 543 தொகுதிகளில் இன்னும் பாதியளவு வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகும். தென்னிந்தியாவில் ஒரு தொகுதிகூட வெற்றிபெறாவிட்டாலும் பா.க.ஜ. ஆட்சியில் அமர்வதற்கான வேலைகள் நடப்பதாகத் தெரிகிறது.
Read 6 tweets
திமுக பொதுக்குழு பற்றி,திமுக தலைவர் பற்றி, பொதுக்குழுவில் திமுகவின் பேச்சு குறித்து, பல்வேறு விமர்சனம், பல்வேறு கேலியாக, கிண்டலாக, நேற்றில் இருந்து பல்வேறு பதிவுகள்.அதில் பல்வேறு அநாகரிகமாக பதிவுகள். இதில் வேடிக்கை என்னவென்றால் #அடிமைஅதிமுக கேலி செய்து பதிவு போடுவது தான்
கொடுமை.இவன் அவனை,அவன் இவனை நீக்கி கொண்டு இருக்கும் #அடிமைஅதிமுக பதிவு போடுவது வேடிக்கை. #சங்கிகள் வேறொரு ரகம்.

திமுகவின் தலைவராக தன் கட்சி தொண்டர்களுக்கு தன் அமைச்சர்களுக்கு தன் கட்சி பொதுக்குழுவில் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்க கூடாது. என்று அறிவுரை சொல்கிறார்.
இதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு தலைவன் இப்படி பேசியதில் என்ன தவறு இருக்கிறது. தவறு செய்யக்கூடாது. தவறுகள் நடக்க கூடாது என்று ஒரு கட்சியின் தலைவர் ஒரு மாநில முதல்வர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.

கலவரம், மத அரசியல், வன்முறை அரசியல், கொலைகள், கொள்ளைகள்,கற்பழிப்புகள்
Read 4 tweets
தமிழர்களுக்கு எதிராகவும், தலைகுனிவு ஏற்படுத்தும் விதமாகவும் 2019ல் #அடிமைஅதிமுக புரிந்திருக்கும் டாப் 10 துரோகங்கள் #Thread #அதிமுகடாப்10 In no particular order. அதிமுகவின் நீட் தேர்வு துரோகம்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிளக்கும் பாஜக தந்திரத்திற்கு ஆதரவு தந்த அதிமுக. #அதிமுகடாப்10
தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழர்களை “சட்டவிரோத குடியேறிகள்” என்று முத்திரை குத்திய அதிமுக. #அதிமுகடாப்10
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!